வெள்ளி, 6 மார்ச், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150306 :: ஆயா ஆயா பாயா!


                     
   
    

9 கருத்துகள்:

 1. இந்த மாதிரி பாடல்களையெல்லாம் இப்போது தான் பார்க்கிறேன். ராமராஜன் டைப் (டிரஸ் கலர்) பாடல்கள் மாதிரியல்லவா இருக்கிறது

  பதிலளிநீக்கு
 2. இன்று ஹோலி பண்டிகையை குறிக்கும் வண்ணம் கண்ணத்தில் வண்ணங்கள் தீட்டியவர்கள் பாடல் ஆடல் காட்சி அருமை.
  ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. ஹோலி கொண்டாட்டங்களைப் பார்த்த படியே பாடலையும் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா.

  இந்தி பாடல் கலக்குது ஐயா. இரசித்தேன் .கலர்புல்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  ஐயா.

  இந்தி பாடல் கலக்குது ஐயா. இரசித்தேன் .கலர்புல்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. இந்த மாதிரி விடியோவையெல்லாம் எப்படிப் புடிக்கறீங்க?

  பதிலளிநீக்கு
 7. ஹோலி பாட்டு கலர்ஃபுல்லாக இருக்கு....ஹரே வா!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!