புதன், 6 ஜூலை, 2016

புதிர் 160706 :: என்ன? எது? எவை?1)     கீழே காணப்படும் படத்தில், வினாக்குறி  வருகின்ற இடத்தில் வரவேண்டிய ஒற்றை ஆங்கில எழுத்து என்ன ? 
  

2)   கீழே  காணப்படும் படத்தில், ஆரம்ப ஆங்கில எழுத்து எது? 


3)  கீழே காணப்படும் படத்தில், அடுத்து  வருகின்ற  இரண்டு எழுத்துகள் எவை? ஏன்? 

  

  கேள்விக்குத் தக்க விதத்தில்,  என்ன பதில் வேண்டுமானாலும்,  யார்  வேண்டுமானாலும்  சொல்லலாம். தப்பு, சரி என்று எதுவும் இல்லை. யாரையும்  பெஞ்சு மேல ஏறி நிற்கச் சொல்லமாட்டோம். 
     
முக்கியக் குறிப்பு:  ஒவ்வொரு  கேள்விக்கும்  நிறைய  விடைகள், சரியான விடைகள் இருக்கலாம். மற்றவர்கள்  சொல்லிவிட்டார்கள், நானும்  அதையே  சொல்லநினைத்தேன்  என்றெல்லாம் எஸ்கேப்  ரூட் தேடாமல், எல்லோரும் நல்லா அடிச்சு ஆடுங்க! பெஸ்ட் ஆஃப் லக்! 
        
    

36 கருத்துகள்:

 1. இப்படியும் சோதனையா?
  தமிழில உயிரெழுத்துகளையோ மெய்யெழுத்துகளையோ ஒழுங்காகச் (Order இல்) சொல்ல முடியாத எனக்கு, ஆங்கில எழுத்துகளை எப்படி ஐயா கண்டு பிடிப்பேன்!

  பதிலளிநீக்கு
 2. ஒரு G, நாலு T.Originality யாமா! :D. பாக்கியெல்லாம் பெப்பே தான்!

  பதிலளிநீக்கு
 3. முதல் கேள்வியே ஒரே குழப்பம். MC போட்டுட்டு ஒரு டப்பா இருக்கு. இதுல வினாக்குறி இருக்கற இடத்தை கண்டு பிடிக்கணுமாம். கிட்னிய யூஸ் பண்ணனும் போல்ருக்கே?

  பதிலளிநீக்கு
 4. ௧. mca = ? போலருக்கு , d முன்னாடி e அப்போ f முன்னாடி g யா இருக்குமோ

  பதிலளிநீக்கு
 5. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு பிறகு வருகிறேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
 6. மூன்றாம் கேள்வியை நன்றாகப் படியுங்கள். அடுத்து வருகின்ற இரண்டு எழுத்துகள் எவை?

  பதிலளிநீக்கு
 7. 3) E, F -- Reason, english alphabets in order. even an lkg student can answer this way.

  பதிலளிநீக்கு
 8. மாதவனின் புதிய கோண அணுகுமுறையைப் பாராட்டுகின்றேன்.
  முதல் கேள்வி M , C க்குப் பிறகு என்ன வரும் என்பது அல்ல. வினாக்குறி வருகின்ற இடத்தில் என்ன எழுத்து வரும் என்பதே!
  மூன்றாம் கேள்வியில் E ஏற்கெனவே வந்துவிட்டது. பிறகு எப்படி E F?

  பதிலளிநீக்கு
 9. வேறு வேலை இருப்பதால் நான் இந்த ஆட்டத்துக்கு வரலப்பா...!!

  பதிலளிநீக்கு
 10. சற்றே யோசிக்கவேண்டியுள்ளதால் நான் களத்தில் இறங்கவில்லை. பொறுத்துக்கொள்க.

  பதிலளிநீக்கு
 11. முதல் புதிர் MC SQUARE= ? SOMETHING TO DO WITH PHYSICS.?
  மூன்றாவது abCde FG
  இரண்டாவது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்

  பதிலளிநீக்கு
 12. 1. Y
  2. A
  3. F, G

  விடை சரியா இருந்தா, விளக்கம் சொல்கிறேன்....!!!

  பதிலளிநீக்கு
 13. 1) ங்ஙே...
  2) T என்பது தான் விடை. (எழுத்து என்றுதானே கேட்டுள்ளீர்கள். வார்த்தை இல்லையே?)
  3) FG
  இதான் எனக்குத் தெரிஞ்சது சாமீய்...

  பதிலளிநீக்கு
 14. 1. M C square = E
  2. Q QTTTT i.e. Q 4T அதாவது டீ சாப்பிட க்யூ.
  3. EF. ABC E DEF E GHI E JKL E இப்படியே.......

  பதிலளிநீக்கு
 15. 1. M C square = E
  2. Q QTTTT i.e. Q 4T அதாவது டீ சாப்பிட க்யூ.
  3. EF. ABC E DEF E GHI E JKL E இப்படியே.......

  பதிலளிநீக்கு
 16. //கணக்கு தணிக்கை said...
  1. M C square = E
  2. Q QTTTT i.e. Q 4T அதாவது டீ சாப்பிட க்யூ.
  3. EF. ABC E DEF E GHI E JKL E இப்படியே.......//
  Very good. Well done!!
  பேஷ், பேஷ்! பிரமாதம்!

  பதிலளிநீக்கு
 17. மாதவன்
  2 T ஐந்தாவது டீ யாக. அருமையான விளக்கங்கள்! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. சார், அனன்யா அக்கா சொன்ன GTTTT - ஒரிஜினாலிட்டி யும் அம்சமா இருந்தது. அவருக்கும் பரிசை பகிர்ந்து கொடுங்க.. (நான் அவங்ககிட்ட இருந்து ஷேர் வாங்கிக்கறேன். )
  -ஆவி

  பதிலளிநீக்கு
 19. ஹூம், இதைப் பார்த்துட்டு அடுத்ததைப் பார்த்திருக்கணும். நல்லவேளையா இதிலே பங்கெடுக்கலையோ பிழைச்சேன். மானம் போயிருக்கும்! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!