Saturday, July 16, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்1)  வாழ்க வளமுடன்...  வாழ்க பல்லாண்டு..   கிரண்.
 


2)  வாழ்த்துவோம்.  பெருமை கொள்வோம்.  கடலில் வீர தீரச் செயல் புரிவதற்காக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு அளிக்கும் விருதை முதல் முறையாக இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண் கேப்டன் ராதிகா மேனன்.
 


3)  தொழில் நுட்பத்தைப் பொழுதுபோக்குக்குப் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் சூரியகுமார்.
 


4)  ஏற்கனவே ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து ஆதரவளித்துவரும் நடிகை ஹன்ஸிகா இப்போது சாலையோரங்களில் படுத்திருப்போருக்கு அவர்கள் தூங்கும்போது யார் தந்தார்கள் என்று தெரியாத நிலையில் கூட போர்வைகளை அவர்கள் அருகில் வைத்துச் செல்லும் காட்சியை தொலைக்காட்சியில் நானும் கண்டேன்.  விழித்திருந்தவர்களுக்கு அவர்கள் கையில் தந்து சென்றார்.
 


6)  பிச்சை புகினும் கற்கை நன்றே..  பிச்சை எடுத்தும் உதவுதல் பெரிதே..  புல் பாண்டியன்.
 


5)  முகநூல் மூலம் கிடைத்த ஒரு பாஸிட்டிவ் முத்து.

 8 comments:

Bagawanjee KA said...

நடிகையும் ,நடிகரும் பொதுச்சேவை செய்வது மகிழ்ச்சி தருகிறது !

KILLERGEE Devakottai said...

ராகவா லாரன்ஸ் வெகுகாலமாகவே இந்த உதவிகளை செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமே....

அபயாஅருணா said...

சினிமாத் துறையில் உள்ள சிலர் இது போன்ற நல்ல காரியங்கள் செய்வது அதுவும் விளம்பரம் இன்றி .....பாராட்டத் தக்கது

Geetha Sambasivam said...

எல்லாமே அருமை. ராகவா லாரன்ஸ் குறித்து நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப் படுகிறேன். வாழ்க, வளர்க!

S.P.SENTHIL KUMAR said...

அனைத்து பாசிட்டிவ் செய்திகளும் அருமை!
த ம 5

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

கோடிக் கணக்காய் வருவாய் ஈட்டும்
திரைப்பட நடிகர்கள் அரைச் சதமேனும் (பைசா)
ஈயாத வேளை - அதேவேளை
ராகவா லோரன்ஸ் அவர்களின் உதவியில்
123 ஆவது அறுவைச் சிகிச்சை என்றதும்
அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாதே!
இவரை ஏனைய நடிகர்களும்
பின்பற்றி ஏதாவது பண்ணினால்
நாடு நன்மை அடையுமே!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தையும் வாசித்தாயிற்று. சினிமா நட்சத்திரங்கள் பலர் நல்லுதவி அமைதியாகவும் செய்து கொண்டிருப்பது அவ்வப்போது அறிய வரும்போது மகிழ்வாக உள்ளது. குறிப்பாக லாரன்ஸ்...நிறையவே செய்கிறார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உதவும் பிற நட்சத்திரங்களையும் பாராட்ட வேண்டும்.

பிச்சை எடுத்து உதவும், கல்விக்கு உதவிய செய்திகள் வாட்ஸப்பிலும் வந்தன.உதவ வேண்டும் என்று மனம் இருந்தால் எப்படி வேண்டுமென்றாலும் உதவலாம்...மனம் தான் வேண்டும்...அவர்கள் ஹைலைட்...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!