வெள்ளி, 15 ஜூலை, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160715:: நட்பு வேண்டுகோள்?

     

   

10 கருத்துகள்:

 1. இவங்க என்னதான் சொல்ல வர்றாங்க.....?

  பதிலளிநீக்கு
 2. மைக் போச்சு அதனால் வீடியோ பேச்சு... கேட்க முடியாம போச்சு..ஆமா... என்ன சொல்லுறாங்க....???

  பதிலளிநீக்கு
 3. //KILLERGEE Devakottai said...
  இவங்க என்னதான் சொல்ல வர்றாங்க.....?//

  எனக்கும் அதே டவுட்டுதான். உங்க யாருக்காவது புரியும் என்று நம்பி இங்கே போட்டேன். !!

  பதிலளிநீக்கு
 4. போட்டதிலே இருந்து பார்க்கவே முடியலை. மறுபடி நாளைக்குத் தான் பார்க்கணும். ஏ, மச்சி, ஃபீல் பண்ணாதேடானு யாரோ சொல்றாங்க! அது மட்டும் பிரியுது! :)  பதிலளிநீக்கு
 5. கடைசியிலே இதை எல்லாம் குறும்படமா எடுங்கனு யாரோ எழுதிக் கொடுத்திருக்காங்க. மொத்தமா எல்லாமும் அதை நோக்கிப் போகுதுனு நினைக்கிறேன். எதுக்கும் நாளைக்கு முழுசாப் பார்த்துட்டுச் சொல்றேன்.

  பதிலளிநீக்கு
 6. இவங்க என்னதான் சொல்ல வர்றாங்க.....?

  நன்றி கில்லர்ஜி

  த ம 5

  பதிலளிநீக்கு
 7. அப்போ, எல்லாமே அந்த கருமம் பிடிச்ச பாக்கெட்டால தானா?

  பதிலளிநீக்கு
 8. மொக்கை குறும்படம் அண்ணா... அதுவும் அவன் பேசுறது... முடியலை...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!