சனி, 23 ஜூலை, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  இப்படி ஒரு மனைவியும் அமைய வேண்டுமே...  வித்தியாசமான சிந்தனை.  மார்க் டிசௌஸாவும் அவர் மனைவியும்.
 



2)  BSNL நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற ஷ்யாம் பிஹாரி பிரசாத் என்ன செய்தார்?
 





3)  முகநுால் மூலம் மக்களை ஒருங்கிணைத்து, புதுத்தாங்கல் ஏரியை சுத்தப்படுத்தி வரும், 'தாம்பரம் மக்கள் குழு' ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்.
 


4)  சபாஷ்.... சபாஷ்... இப்படி ஒவ்வொரு பஞ்சாயத்தும் முடிவு செய்தால் நலம்.  மதுரை எல்லீஸ் நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள்.
 


5)  இந்த வாரமும் ஒரு நடிகர் பாஸிட்டிவ்...  மலையாள நடிகர் திலீப்.
 


6)  நகைக்கு ஆசைப்படாத அமுதா.  
 


7)  நாலுகால்களை காக்கும் கீதாராணி.
 



8)  "....இக்கட்டான சூழலில் இருந்த செரினாவுக்கு, லாவகமான பிரசவ வழிமுறைகளை அரவாணிகள் மேற்கொண்டனர். இதையடுத்து, 7:40 மணிக்கு, செரினாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது....."
 


9)  பணம் நோக்கமல்ல. சேவையே முக்கியம்.  ராஜமாணிக்கம்.
 


10)  சுஜித் கட்டணம் கட்ட பணம் இல்லாமல், படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்வில் கொண்டு வந்த மாற்றம்.
 


11)  ஆசிரியை கிருஷ்ணவேணி.


12 கருத்துகள்:

  1. காலையில் எழுந்ததும் படிப்பதற்கு இதமாய் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் மனதைத் தொட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  2. Wow, Heartwarming. Excellent positive news! Thanks a bunch!

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமையான செய்திகள். சிலவற்றை முகநூலில் படித்தேன்.

    த.ம. +1

    அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. கிருஷ்ணவேணி போன்ற ஆசரியர்கள் பெருக வேண்டும் ராஜமாணிக்கம் பரி ஏற்கனவே படித்திருக்கிறேன். அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  5. நடிகர் தீலீப் அவர்களின் செயல் பிரமிக்க வைக்கின்றது வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நல்ல செயல்கள்...
    வாழ்த்துவோம்...

    பதிலளிநீக்கு
  7. வழக்கம்போல தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பதிவுகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. கிருஷ்ண வேணி போன்ற ஆசிரியர் பெருக வேண்டும்...

    ஏழை மாணவர்களுக்கு உதவும் சுஜித் வாழ்க...

    ஏரி காக்கும் ராஜேஷின் பணி ஓங்கி வளர வாழ்த்துகள்..அனைத்துச் செய்திகளும் அருமை...

    கீதா: மேற் சொல்லப்பட்டதுடன்... எல்லோருமே பாசிட்டிவ் மனிதர்கள் என்றாலும் கீதா ராணி ரொமப்வே ஈர்த்துவிட்டார். மிக மிக அருமையான உன்னதமான பணி வாயில்லா ஜீவன்களுக்கு!!! மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  9. மாற்றம் போன்ற குழுக்கள் இருப்பதால் தான் ,மாற்றம் வரும் என்ற நம்பிக்கை வருகிறது !

    பதிலளிநீக்கு
  10. நல்ல நல்ல செய்திகளை வாரம் தோறும் தந்து பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரித்து வருகிறீர்கள்! பாராட்டுக்கள்! நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  11. இப்படிச் சில பாஸிடிவ் செய்திகளைப்
    படிக்காவிடில் நிச்சயம் மனம் நம்பிக்கை
    இழக்கத் துவங்கிவிடும்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!