ஞாயிறு, 10 ஜூலை, 2016

ஞாயிறு 366 :: ஆர்வம் எனும் ஊக்கி!

                         
                                    

18 கருத்துகள்:

 1. அருமையான படம். அர்த்தம் பொதிந்த வாசகம்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. முயற்சி உடையார்
  இகழ்ச்சி அடையார்

  பதிலளிநீக்கு
 3. முகநூலில் இந்தப் பதிவிற்கு வந்த மறுமொழி இங்கே:

  //Geetha M Sudharsanam குழந்தையின் ஆர்வம் குறைந்திடா நெஞ்சம்
  கிழநிலைக் கொள்வ தறிவு !......ஒருவிகற்பக் குறள் வெண்பா :) (மரபுக் கவிதையாயினும் எளிய தமிழே! ஏற்பீர்! )//

  பதிலளிநீக்கு
 4. நமது ஆன்மாவை என்றும் பொலிவுடன் வைத்திருக்கும் நமது உள்ளுறையும் மழலை.

  பதிலளிநீக்கு
 5. ஆஹா, இதைத் தானே நாங்க பல வருடங்களாகக் கடைப்பிடிக்கிறோம். :) என்னை எப்போவும் நான் வயசானவளாக நினைச்சதே இல்லையே! :)

  பதிலளிநீக்கு
 6. ஶ்ரீராம் இன்னமும் சமைச்சு முடிக்கலையா? :)

  பதிலளிநீக்கு
 7. அட!!! எங்களைப் போலவே வாசகம்!!! படம் அருமை...நாங்களும் ரொம்பவே யங்காக்கும்..ஹிஹிஹி...வரிகளும் ரசித்தோம்..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!