ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஞாயிறு 365 :: இது இருந்தால் அவன் மனிதன்

       


     
நீங்க  என்ன  நினைக்கிறீங்க? எங்களுக்கு எழுதுங்க.

12 கருத்துகள்:

 1. அன்போடு அதரவு காட்டும்
  உள்ளம் இருந்தால் தான்
  மனிதப்பிறவி!

  பதிலளிநீக்கு
 2. புரிதல் மட்டும் இருந்து விட்டால் வாழ்க்கையே பேரின்பம்.....

  பதிலளிநீக்கு
 3. மனித நேயம், சக மனிதர்களிடம் அன்பு காட்டுதல்! புரிந்து கொள்ளுதல்!

  பதிலளிநீக்கு
 4. புரிந்துணர்வு இருந்து விட்டால் வீடும், நாடும் சொர்க்கமே!

  பதிலளிநீக்கு
 5. ஜாதி, மதம், இனவேற்றுமை பாராத பரந்த மனம் உள்ளவனே மனிதன் என்ற உண்மையை வெளிக்காட்டும் படம்...

  பதிலளிநீக்கு
 6. கமென்ட் போட்டுவிட்டு வந்தால் தமிழ்மணப் பெட்டியைக் காணவில்லை...

  பதிலளிநீக்கு
 7. //கமென்ட் போட்டுவிட்டு வந்தால் தமிழ்மணப் பெட்டியைக் காணவில்லை//

  KILLERGEE Devakottai said...
  பதிவர்களுக்கு ஒரு அறிவிப்பு தமிழ் மணம் வாக்கு அளிக்க விரும்பும் பதிவர்கள் கருத்துரை இடுவதற்கு முன் வாக்கு அளிக்கவும் பிறகு கருத்துரை இடவும் காரணம் வாக்கு கொடுத்தவுடன் தமிழ் மணபட்டை மறைந்து விடும் ஆகவே எப்பொழுதுமே வாக்கை முதலில் அளிக்கவும்.
  இந்த வாக்கு அளிக்க விரும்பாதவர்களுக்கு இந்தக்கவலை இல்லை இதுதான் கடந்த 4 மாத காலமாக உள்ள உண்மையான நிலை - கில்லர்ஜி.

  நன்றி கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 8. அன்பு ,பொறுமை ,மன்னிக்கும் குணம் அனைத்தும் சேர்ந்த கலவை =புரிந்துணர்வு

  பதிலளிநீக்கு
 9. அருமையான புகைப் படம். டைட்டில் இல்லாமலேயே படம் உணர்த்துவது புரிகிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!