வெள்ளி, 8 ஜூலை, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160708 :: திவ்யா அழைக்கிறாள்!     
   

8 கருத்துகள்:

 1. அட பேய் கூட காதலா.... :)

  நல்லாத் தான் இருக்கு!

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 2. நண்பர் யாரோ விளையாடி ஏமாற்றுவார்கள் போல என்று நினைத்தால் !
  நிஜமா பேயா?
  நல்லாத்தான் இருக்கு காணொளி.

  பதிலளிநீக்கு
 3. நண்பர் யாரோ விளையாடி ஏமாற்றுவார்கள் போல என்று நினைத்தால் !
  நிஜமா பேயா?
  நல்லாத்தான் இருக்கு காணொளி.

  பதிலளிநீக்கு
 4. ஹஹாஹஹ்ஹ் அட வித்தியாசமான காதல்....இது கூட நல்லாத்தான் இருக்கு..சொல்லாமலே காதல் பார்க்காமலே காதல் ...அப்படி அப்படி அப்படினு இப்போ பேயுடன் காதல்...சூப்பர்

  பதிலளிநீக்கு
 5. ம்ம்ம்ம், மத்தியானமாத் தான் பார்க்கணும். இப்போ நேரம் இல்லை. அதுவும் பேய்னு சொல்றாங்களே! தனியா அமைதியான சூழ்நிலையில் பார்க்கலாம். :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!