சென்ற வாரப் புதிர் முதல் கேள்விக்கு HOT என்று விடை கூறியவர்கள் எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு. மற்றபடி, OT என்று முடிகின்ற வார்த்தைகளைக் கூறியவர்களுக்கு, ஐம்பதுக்கு ஐம்பதுதான்!
இரண்டாவது கேள்வியை கொஞ்சம் வில்லங்கமாகத்தான் கேட்டிருந்தேன். ஒவ்வொரு வகையில் ஒவ்வொருவர் ஆட் மேன் அல்லது ஆட் வுமன்!!! அதைத் தெரிந்து, விளக்கமளித்திருந்த கணக்கு தணிக்கைக்குப் பாராட்டுகள்!
மிடில் கிளாஸ் மாதவி கொஞ்சம் குழப்பிவிட்டார். ஜெயலலிதா நடித்த அனாதை ஆனந்தன் படத்தில், "மம்மி மம்மி மாடர்ன் பிரட் " நகைச்சுவைக் காட்சி வருகிறது என்று நினைக்கிறேன். அதில் ஜெயலலிதாவின் ஜோடி, ஏ வி எம் ராஜன். சோ ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்ததில்லை என்றுதான் நினைக்கிறேன். சினிமா டயரிகள் இவ்விஷயத்தில் ஒளியை வீசுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவது கேள்விக்கு விடையாக, ஒன்பது என்று கூறியவர்களுக்கு, நான் சொல்வது, பத்து.
அதாவது,
பத்துக்குப் பத்து!!!
இந்த வாரக் கேள்விகள் :
1) How many words you can tell, which have all the vowels?
2) The first 2 letters and the last 2 letters as a set are same. You are in the middle. What is that word?
3)
800 KMPH வேகத்தில் பறக்கின்ற JET AIRWAYS ப்ளேனில் முன் பக்கத்தில் ஒரு ஈ இருக்கு. ப்ளேன் பறந்துகிட்டு இருக்கும்பொழுது , அந்த ஈ முன் பக்கத்திலிருந்து வால் பக்கம் வரவேண்டும் என்றால், ப்ளேனை விட அதிக வேகத்தில் பறக்கவேண்டுமா, அல்லது அதே வேகத்தில் பறக்கவேண்டுமா, அல்லது ப்ளேனை விட சற்றுக் குறைவான வேகத்தில் பறக்கவேண்டுமா?
I am sorry if I confused you. Google tells me the name of the film as 'vandaale magaraasi'. Pl see Wikipedia for further details.
பதிலளிநீக்குI note that I got all the 3 answers right and was the first to answer the third question correctly!!
2. CHURCH
பதிலளிநீக்குமற்றவைகளுக்கு பிறகு வருகிறேன்
//சோ ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்ததில்லை என்றுதான் நினைக்கிறேன். சினிமா டயரிகள் இவ்விஷயத்தில் ஒளியை வீசுமாறு கேட்டுக்கொள்கிறேன்.// படம் பெயர் நினைவில் இல்லை. ஆனால் ஒரு படத்தில் இரட்டை வேட ஜெயலலிதா அப்பாவிப் பெண் சோவுக்கு ஜோடி! திறமை வாய்ந்த பெண்ணுக்கு இன்னொரு ஜெயலலிதா. அந்தப் படத்தைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. கண்டு பிடிச்சுட்டுச் சொல்றேன். :)
பதிலளிநீக்குகூகிளில் கிடைக்கலை. சினிமா மன்னர், மன்னி கிட்டே கேட்டுட்டுச் சொல்றேன். :)))
பதிலளிநீக்குஇரண்டாம் கேள்விக்கு பானுமதியை ஆமோதிக்கிறேன்.
பதிலளிநீக்குeducation, automobile,authorities, evacuation, precaution, authorize, authorities, misbehaviour, miraculousness
பதிலளிநீக்குஹையா, சினிமா மன்னி வந்து சொல்லிட்டாங்க. வந்தாளே மகராசி! அதான் சோவும் ஜெயலலிதாவும் காதலர்களாக நடிச்ச ஒரே படம். நன்னி, நன்னி சினிமா மன்னி பார்வதி ராமச்சந்திரன். :)))))
பதிலளிநீக்குசோ ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்த படம் ”வந்தாளே மகராசி” என்று சொல்லிவிட்டார்கள்.
பதிலளிநீக்கு2. 'நிறைய விடை இருக்கிறது. MADAM. CIVC, ANNA. UR என்று சொல்லியிருப்பதால், CH UR CH என்பதுதான் சரி
பதிலளிநீக்கு3. கௌதமன் சாரைத் தெரியும். அவர் சொல்ற 'ஈ' JETல உள்ள ஈ. அது எங்கயும் போகாது.
1. EDUCATION, UNOBJECTIONABLE, CONSEQUENTIAL. DISCOURAGE, DIALOGUE, AUTHORITATIVE 'நிறைய இருக்கும்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅப்புறம் வர்றேன்...!
பதிலளிநீக்குசுவாரஸ்யமான புதிர்கள்! விடைகள் தெரிந்து கொள்ள பிறகு வருகிறேன்!
பதிலளிநீக்குசோ ஜோடியாக ஜெயலலிதா பார்த்த ஞாபகம் உள்ளது
பதிலளிநீக்கு// மூன்றாவது கேள்விக்கு விடையாக, ஒன்பது என்று கூறியவர்களுக்கு, நான் சொல்வது, பத்து. //
பதிலளிநீக்குThis puzzle has more than one answer. I believe my answer is also a valid answer. Please don't expect the answer is only the way, you know. Thanks.
2) Church
பதிலளிநீக்கு3) For flight puzzle : Practically, such region where the bee is present would also becomes vacuum, and I believe the bee also will be carried along with. It needs huge amount of force to keep the bee immobile. Only if the bee is immobile, the plane will pass through and the bee can reach the flight's tail.
சுவாரஷ்யமான புதிர்கள்!
பதிலளிநீக்குதலைப்பே புதின் தானோ?புதின் எனில் புதிர் என அர்த்தம் வருமா?
தலைப்பு புதிர் தினம் தான் புதின் ஆக ஆகி இருக்குனு நினைக்கிறேன். :)
பதிலளிநீக்கு1. I try the words which were not mentioned above.
பதிலளிநீக்குBEHAVIOUR, BEHAVIOURS, TENACIOUS, PRECARIOUS, PRECAUTION, HOUSEMAID, AUTHORISE, AUTHORISED, AUTHORISES, REAUTHORIZED, UNAUTHORISED, REGULATION, REPUTATION, EQUATION, VERACIOUS, SPECULATION, OUTPATIENT, DEPUTATION, AUCTIONED, EMULATION, BOUNDARIES, EUPHORIA, INOCULATE, NEFARIOUS, PNEUMONIA, CAUTIONED, SAVOURIES AND SO ON. I think this list is endless
2. CH UR CH = CHURCH
பதிலளிநீக்கு//இரண்டாவது கேள்வியை கொஞ்சம் வில்லங்கமாகத்தான் கேட்டிருந்தேன். ஒவ்வொரு வகையில் ஒவ்வொருவர் ஆட் மேன் அல்லது ஆட் வுமன்!!! அதைத் தெரிந்து, விளக்கமளித்திருந்த கணக்கு தணிக்கைக்குப் பாராட்டுகள்! //
பதிலளிநீக்குTHANKS.( I CHANGED MY PROFILE NAME)
3. I think the bee/fly can not escape from relative velocity, (if there is no vacuum as stated by
பதிலளிநீக்குSri Madhavan) .
One clarification:
பதிலளிநீக்குRelative velocity with respect to Jet Plane, I meant.
CHURCH என்பதாக இருக்கலாம் ரெண்டாவது கேள்விக்கான பதில்....
பதிலளிநீக்குஅந்த E - எங்கும் பறக்காது... காரணம்தான் J'E'T airways-ன்னு சொல்லிட்டீங்களே... (மூணாவது கேள்வி)
ஒண்ணாவது கேள்விக்கு நிறைய எழுதலாம் என்று நினைக்கிறேன்.
பரிவை சொல்வதைக் கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன். :)
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபரிவை சொல்வதே சரி - ஒண்ணாவது கேள்விக்கு நிறைய எழுதலாம் என்பதே பதில்!!! Question is how many and not what are!! இரண்டாம் கேள்விக்கு பானுமதி அவர்கள் முதலில் சொல்லி விட்டார்! மூணாவது கேள்விக்கு என் பதில் குழப்பக் கூடும் என்பதால் சொல்லப் போவதில்லை!! :-))
பதிலளிநீக்குஸ்வாரஸ்யம்!
பதிலளிநீக்குVandaale magaraasi film running now in Jaya tv:-))))
பதிலளிநீக்கு