"When the fire became intense and the flames blocked the exit, they panicked and started calling out for help. The policemen, who were on patrol in the locality came to their rescue and called the fire brigade. However, the fire was spreading at an alarming speed and seeing that there wasn’t time to wait, the policemen took it upon themselves to save the residents. Propping up two ladders against the wall, they helped the women down safely."
2) இவர்களுக்கு இப்படி ஒரு உதவி செய்யவேண்டும் என்று யாருக்குத் தோன்றும்? 16 வயது சித்தார்த்துக்கு வந்த நல்லெண்ணம்.
3) இந்தக் காலத்தில் இப்படியொரு இரண்டு ரூபாய் டாக்டர். டாக்டர் ஜெயச்சந்திரன்.
4) ஷிவாங்கி. செய்தித்தாள் விற்பவளாக தொடங்கி ஐஐடி மாணவியான சாதனை.
5) தனது மகன்களான கலெக்டர், டாக்டர், ரயில்வே எஞ்சினியர் ஆகியோர் முன் பணி ஒய்வு பெற்ற பியூன் சுமித்ரா தேவி.
"When all the three sons touched her feet, Sumitra started crying. The tears of happiness were enough to tell that she was quite happy while her superiors who had gathered there to felicitate her on her last day felt amazed.
"Sahab, for 30 years, I cleaned the streets of this colony, but my children are Sahabs like you," said the emotional Sumitra, while introducing her children to her superiors in a story published in IndiaSamvad...."
மகன்கள் பெரிய இடத்துக்கு வந்திருந்தாலும் தனது வேலையை விடவில்லை அவர்.
6) சென்னை வெள்ளக் காலத்தில் பல மனிதர்களின் நல்ல முகம் தெரிய வந்தது போல இந்த கறுப்புப் பண ஒழிப்பு நேரத்தில் வெளிப்பட்டுள்ளது ஒரு நெல்லைத் தமிழரின் உதவும் எண்ணம்..
திருநெல்வேலி என்.ஜி.ஓ.,காலனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பாலாஜி சைவ உணவகத்தை நடத்தி வரும் விஷ்ணு, கோபி.
7) ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தொடங்கி கல்வி, வேலைவாய்ப்பு வரை அனைத்தையும் தன் மனைவியின் உதவியுடன் செய்துவருகிறார் அரசு பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார். இதுவரை 350 குழந்தைகள் அவரால் பயன்பெற்றிருக்கிறார்கள்
8) இவரைப் போன்றவர்கள்தான் நாட்டின் கஷ்டமான சமயத்தில் குறை கூறாமல் கூட நிற்கிறார்கள். ஆறாவது செய்தியும் இதே போன்றதுதானே? விபின் குமார்.
போற்றப்பட வேண்டியவர்கள்...
பதிலளிநீக்குஅருமை....!!!
பதிலளிநீக்குஅனைத்து செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குமக்கள் மருத்துவர் வைத்தியநாதனாக இருக்கிறார், வணங்கவேண்டும் அவரை.
பகிர்வுக்கு நன்றி.
டெல்லி போலீஸின் செயல் ஆச்சர்யமளிக்கின்றது
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை.
பதிலளிநீக்குத ம 3
positive news - positive thoughts!
பதிலளிநீக்குபாராட்டுவோம்....
பதிலளிநீக்குமனிதர்களில் ஈர மனம் உள்ளவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்
பதிலளிநீக்குஎழுத்து தான் படிக்க முடியவில்லை. மற்றபடி நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குவிஷ்ணு,கோபி இருவருமே தொழில் தர்மம் என்பதற்கு உதாரணமாய் ஜொலிக்கிறார்கள் !
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்குஅனைவருமே பாராட்டப்படவேண்டியவர்கள். நீங்கள் தொகுக்கும் முறை மிகவும் அருமை.
பதிலளிநீக்குஇவர்களைப் போல
பதிலளிநீக்குஏனையோரும் முன்வந்தால்
நாடு முன்னேறும்
நம்மவர் வாழ்வு நலம்பெறும்!
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம் வாழ்த்துவோம்
நன்றி
தம +1
அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள்.....
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!