சனி, 5 நவம்பர், 2016

மகேந்திரனின் ஈர நெஞ்சம்



1)  'நம்ம ஊரிலேயே ஏகப்பட்ட வேலை காலியா இருக்கு. உழைக்க மனசுதான் தேவை' என சமூகத்திற்கு 'பாடம்' சொல்கின்றனர், கல்லுாரியில் பாடம் படிக்கும் காரைக்குடி மாணவர்கள்...
 
 
 
 



2)  வேலை இல்லாத பட்டதாரிகள் கடை' யும் 72 வயது ராமனும்.
 
 
 
 


3)  ஊனமுற்ற நாலு கால் ஜீவன்களை நடக்கவைப்பவர் - இலவசமாக.  டாக்டர் தபேஷ் மாத்தூர்.
 
 
 
 


4)  ஈரநெஞ்சம் அமைப்பும் நிர்வாகி மகேந்திரனும்.







5)  தன்னம்பிக்கைக்கு - கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி அருகே உள்ள வீர நாராயணமங்கலத்தைச் சேர்ந்த வள்ளிநாயகம்.





15 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல செய்திகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல செய்திகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. ஆச்சர்யமும்,நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டும் செய்திகள். தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அனைவரும் பாராட்டத்தக்கவர்கள். அருமையான பணிகளை செய்து வருகிறார்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!
    த ம 3

    பதிலளிநீக்கு
  5. காரைக்குடி மாணவர்கள் பாராட்டுக்குறிய உழைப்பாளிகள்
    உண்மையே அயல் தேசத்தில் அடிமைகளாக உழைக்க தயங்காதவர்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே புதுசு. அறியாதவை, அறியத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பாராட்டுக்குரியவர்கள் பற்றிய செய்திகள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. #நாமும் இதுபோல் முதியோர்களாவோம் என்பதனைக் கருத்தில்கொண்டாலே, முதியோரைப் புறக்கணிக்க மனம் வராது#
    அனைவரின் மனதிலும் பதிய வேண்டிய சொல் !

    பதிலளிநீக்கு
  9. அருமையான மனிதர்கள்! அற்புதமான செய்திகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. எல்லாமே புதுசு. அறியாதவை, அறியத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சிறந்த வழிகாட்டிகளை
    நம்மாளுங்க பின்பற்றினால்
    நாடு முன்னேறுமே!

    உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஈரநெஞ்சம் நிர்வாகிக்கு வணக்கங்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!