புதன், 16 நவம்பர், 2016

புதிர்க் 161116 !

                    

சென்ற  வாரக்  கேள்விகளுக்கு,  

....  

... 

முதல்  கேள்விக்கு,  எவ்வளவு  வார்த்தைகள்  கூறமுடியும்  என்றுதானே  கேட்டேன்!  

யாரும்  எண்ணிக்கை  சொல்லவில்லை. 'நிறைய ' என்பதெல்லாம்  எண்ணிக்கை  கிடையாது!! 

சோ,  எல்லோரும்  ஃபெயில்!!!  


இரண்டாம்  கேள்விக்கு  சர்ச்  என்று  கூறியவர்கள்  எல்லோரையும்  கர்த்தர்  ஆசீர்வதிப்பாராகுக!  


மூன்றாம் கேள்விக்கு  நெல்லைத் தமிழன்  சரியான  பதில்  கூறியிருக்கிறார்!  பாராட்டுகள்.  


ரொம்ப  லேட்  ஆயிடிச்சு  அதனால்  ஒரே  கேள்வி  மட்டும்  கேட்டு  இந்த  வாரம்  ஓடிப்போயிடறேன்!  


Black Magic  கேள்விப்பட்டிருப்பீர்கள்.  Green Magic  என்றால்  என்ன?  

                             

7 கருத்துகள்:

 1. இந்த வாரமும் கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்

  பதிலளிநீக்கு
 2. https://en.wikipedia.org/wiki/Green_Magic - it is a film
  & so many answers -resort, health products etc.
  What is the answer - number - for question 1? :-))

  பதிலளிநீக்கு
 3. Green is a persons sir name. ..adhanaal avar seyra magic green magic ...innoru answer. ..raw vegan green smoothie kudichu udambu ilaikirathum green magic thaan 😃

  பதிலளிநீக்கு
 4. பச்சை மேஜிக்! :) என்னவென்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் - அடுத்த புதன் வரை!

  பதிலளிநீக்கு
 5. அது என்ன க்ரீன் மாஜிக்? அடுத்த வாரப் பதிவைத் தான் பார்க்கணுமா? அதை முன்னாடியே பார்த்தேன். ஆனா நினைப்பு வரலை! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!