புதன், 2 நவம்பர், 2016

புதிர்க்கிழமை 161102

                  
சென்ற வாரப் புதிரின் சரியான விடையை, முதலில் கூறியவர், 

Madhavan Srinivasagopalan

// K1 , K2 என்று காவலாளிகளை வைத்துக்கொள்ளலாம் . //

K1 காவலாளியிடம் சென்று "ஐயா, இந்த இரண்டு வாயில்களில் (E1, E2) எது வாயியாகச் சென்றால், சோலையை அடையலாம் என 'K2' விடம் கேட்டால், அவர் எந்த வாயிலைக் காட்டுவார்" எனக் கேட்டு, அதற்கு 'K1' காண்பிக்கும், வாயிலை விடுத்து, மற்ற வாயில் வழியில் சென்றால், பழமரங்கள் உள்ள சோலை கண்டு, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம். (Principle : 'Negative' of a 'Positive' and 'Positive' of a 'Negative' are always 'Negative')

'k1' உண்மை பேசி, 'k2' ' பொய் பேசுபவர் என்றாலும், 'k2' உண்மை பேசி, 'k1' ' பொய் பேசுபவர் என்றாலும், மேற்சொன்னது சரியான வழியாகும்.

அதே பதிலை இன்னும் விவரமாகக் கூறிய  கணக்கு தணிக்கைக்குப்  பாராட்டுகள்!
வாழ்த்துகள்  மாதவன் & வரதராஜன் . 

'நெல்லைத் தமிழன் said...

//கீதா மேடம்.. நான் கௌதமன் சாரைப் பார்த்ததில்லை. கலாய்ச்சா தப்பா எடுத்துக்குவாங்க என்று ஒண்ணும் எழுதலை. அவர் 'சக்குபாய்' என்று எழுதியதைப் பார்த்தவுடன் அவரைக் கலாய்க்கத் தோணினது. //

அதை  எதிர்பார்த்துத்தான்  காத்திருந்தேன். நெ  த  சார்!  தாராளமாகக்  கலாய்க்கலாம்!   அதற்காகவேதான்  சாந்த சக்குபாய்  என்று  ஒரு  'டுப்பு' விட்டேன்.  

வாசகர்கள் எல்லோருக்கும்  ஃப்ரீ  லைசன்ஸ்.  ஆசிரியர்  குழுவில்  உள்ள  மற்றவர்கள்  எப்படியோ,  கௌதமனை  யார்   கலாய்த்தாலும்  தப்பாக  எடுத்துக்கொள்ளமாட்டா(ட்டே)ன்!  START MUSIC!     


இந்த  வாரக்  கேள்விகள்:  


1)  What comes next?  

COT, DOT, GOT, ------------ 


2) Find the odd man or woman out! 

MGR, SIVAJI, JAISHANKAR, MUTHURAMAN, CHO, JAYALALITHA. 


3)  



15 கருத்துகள்:

  1. 1. COT, DOT, GOT, ------------ - TOTம் சரிதான். (C to G. D to T). HOTம் சரிதான். C to D. G to H.
    2. MGR, SIVAJI, JAISHANKAR, MUTHURAMAN, CHO, JAYALALITHA. - CHO - Jayalalitha has not acted as heroin to him. Alternatively, all are men except JJ. Another (which may not be proper way) - MGR, who is not born in India or who is not a Tamilian.
    3. கொஞ்சம் தலை சுத்த வைக்கிறது. வர்றேன் அப்புறம்.

    பதிலளிநீக்கு
  2. 2. CHO - அவர் மட்டும்தான் பத்திரிகையாளர். Muthuraman-அவர் மட்டும்தான் ஐ.சி.யுக்குச் செல்லாதவர்.

    பதிலளிநீக்கு
  3. 1) HOT
    How : With 'OT' as last two letters in same order, alphabetically form meaningful words. Thus 'A, B, E, F' do not form any word while 'C, D, G, H' can. Thus we have COT, DOT, GOT, HOT.

    2) 'Cho' - He is one who became a Journalist, started a magazine (Tuklag)

    3) 13
    Sum of the numbers(if not perfect square, square root if the number is perfect square) at its vertices.

    For 1st picture 4 and 9 are perfect squares, hence their square roots are used to get 2 + 3 + 7 = 12
    For 2nd picture 1(square root of 1) + 1(square root of 1) + 2(square root of 4) = 4
    For 3rd picture since none of then are perfect squares, just add them together ie 2+6+5 = 13

    பதிலளிநீக்கு
  4. 1. hot
    2. Jayalalitha (Not acted as hero!! :-)) சோவின் ஜோடியாக ஜெயலலிதா ஒரு இரட்டை வேட சினிமாவில் நடித்திருக்கிறார் - மம்மி மம்மி மாடர்ன் பிரட் பாட்டோடு! :-)))) படத்தின் பெயர் நினைவில்லை
    3.9. முதல் படத்தில் 9-2+7=12, இரண்டாம் படத்தில் 4-1+1=4, மூன்றாம் படத்தில் 5-2+6=9

    பதிலளிநீக்கு
  5. 3. அம்பேல்... மிடில்கிளாஸ்மாதவி சரியாச் சொல்லியிருக்காங்க. மாதவன், தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டிருக்கார்.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. On second thoughts, I think Muthuraman is the odd man out. His is the original name for Cinema also. As MGR's original name was only Ramachandran, we can not say both are one!

    பதிலளிநீக்கு
  8. பெசோவி.. 'நிச்சயமா நீங்க சொல்றது தப்பு. எம்ஜியார், ராமசந்தர் என்ற பேர்ல ஆரம்பத்துல நடிச்சிருக்கார். (எம்.ஜி.ராமசந்தர்)

    பதிலளிநீக்கு
  9. கலாய்ப்பதற்கு லைசென்ஸ் ஸூப்பர் நண்பர்'S'களே....

    பதிலளிநீக்கு
  10. தெரியாம முதன்முறையா இங்கிட்டு வந்துட்டேன்....... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  11. தொடரும் புதிர்.... மாதவன் கலக்குகிறார் எல்லா புதிர் பதிவுகளிலும்....

    பதிலளிநீக்கு
  12. 1. HOT
    2. a) SIVAJI. Because he got this name of the character he played.
    b) Cho ( Editor of a magazine/ Single letter in the name),
    c) Jayalalitha (A woman artist),
    d) MGR (Only initials and not full name)and
    e) Jaisankar( he played villain in his second innings),
    f) Muthuraman ( not falling in any gossiping and maintained his good name)
    So, You can choose any answer according to the above.

    3 9 ( The numbers on both the ends of the base are added and the number on the vertex is substracted.

    3.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!