ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஞாயிறு 161127 :: Dog's View


                                


What is he thinking? 

   

9 கருத்துகள்:

 1. ஹி என்பது நாயெனில்
  நிற்பவன் டாக்டரா இல்லாதிருக்கனும்

  ஹி என்பது அவனெனில்
  அது பிடுங்காது இருக்கனும்

  பதிலளிநீக்கு
 2. இவன் ஆள் வர்ற வரைல நம்ம ஏன் காத்திருக்கணும்.சாப்பிடறதுக்கு ஏதேனும் போடறதைப் போட்டால், நாமவாட்டுக்கு அடுத்த வேலையைப் பார்க்கப் போலாம்.

  பதிலளிநீக்கு
 3. இரண்டு பேருமே மல்லாக்கப் படுக்கவும் இல்லை விட்டத்தைப் பாக்கவும் இல்லை ,ஆனால் தீவிர சிந்தனை யில் இருவரும்

  பதிலளிநீக்கு
 4. ஜிஎம்பி அய்யாவின் கருத்துதான் என்னுடைய கருத்தும்..!
  த ம 5

  பதிலளிநீக்கு
 5. இந்த இடத்துல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேங்கிறாங்களே என்று நினைக்குமோ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!