சென்ற வாரப் புதிரில், நான் கேட்டிருந்த புதிர்க் கேள்விக்கு இதுதான் பதில்!
ரொம்ப சீரியசாக விடை தேடி, சிண்டைப் பிய்த்துக்கொண்டு நின்றவர்கள் ரிலாக்ஸ் பண்ணிக்குங்க!
====================================================================
இந்த வாரப் புதிருக்காக,
Bhanumathy Venkateswaran அவர்கள் அனுப்பியுள்ள மூன்று புதிர்கள்.
(எங்களுக்கு விடைகள் இப்போ தெரியாது. அவருக்கு விடைகள் தெரிந்திருக்கும் என்று நம்புவோமாக!)
வாசக தோஷக க்ஷவ்யந்தஹா :-)
1A.
------------------------------
1B
-----------------------------
2. பட்டணத்தில் பூதம் படத்தில் வரும் "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி.." பாடலை ரசிக்காதவர் இருக்க முடியாது. அந்த பாடலை குறிப்பாக அந்த பல்லவியை கண்ணதாசன் எழுதியதற்கு ஒரு அரசியல் பின்னணி உண்டு. அது என்ன தெரியுமா?
------------------------------ ------------------------------ ------------------------------ -------------------
3. As per Gregorian calendar wich year is known as a perfect year?
============================
புதிர் கேட்கவேண்டியதுதான். ஆனால் புதிருக்கான படமே புதிரா இருக்கே! (படம் தெரியவில்லை)
பதிலளிநீக்குகண்ணதாசனுக்கும் காமராஜ் அவர்களுக்கும் சிறிது கருத்துவேறுபாடு இருந்தது. மீண்டும் அவருடன் (அவர் கட்சியில்) சேர்வதற்கான முன்னறிவிப்பாக இந்தப் பாடல் சிச்சுவேஷனைப் பயன்படுத்திக்கொண்டார் கவியரசு.
பதிலளிநீக்குலீப் வருடம். அதாவது 4ஆல் அல்லது 400ஆல் ஈவு இல்லாமல் வகுபடும் வருடங்கள்.
பதிலளிநீக்குவெறும் கட்டம் மட்டுமே இருக்கின்றதே...
பதிலளிநீக்குபடங்கள் தெரியவில்லை.
பதிலளிநீக்குஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி.." பாடலை ரசிக்காதவர் இருக்க முடியாது //
இந்த கேள்வியின் விடையை நெல்லை தமிழன் சொல்லிவிட்டார்.
பதிவில் இப்போது படங்கள் தெரிகிறதா என்று நண்பர்கள் சொல்லவும்!
பதிலளிநீக்குபடங்கள் தெரியுது. பதிவர்கள் தெரியலை. கதிர், கண் அல்லது இமை, ஆவேசம்/வலிமை/சீமான், விளக்கு/பச்சை/சிக்னல், மதி, அரசன்... இவைகளெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்வது?
பதிலளிநீக்குNell eye tamizhan!
பதிலளிநீக்குGo mathi Arasu!!
பதிலளிநீக்குமிடில்கிளாஸ்மாதவி-செம திங்கிங். எனக்குப் பிடிபடவில்லை.
பதிலளிநீக்கு"Green Magic" -- See it again, this 'Magic' is also (in) 'Black' (color font)
பதிலளிநீக்குமிடில்க்ளாஸ்மாதவி சொன்னதே சரி ஸூப்பர்
பதிலளிநீக்குஇந்தியா ஆவின் பால் கலர் லண்டன்காரம்மாக்கு தெரியாதே
பதிலளிநீக்குmiddle class madhavi...wow !!!
பதிலளிநீக்குleap year ..366 days where as common year has 365
பதிலளிநீக்கு2016 is a perfect year
அப்போது படங்கள் தெரியவில்லை. என் பதிவில் வந்து மாதவி சொன்னபின் தான் பார்த்தேன். மாதவியின் கண்டுபிடிப்புக்கு நன்றி. எனக்கு தெரிவித்தமைக்கும் நன்றி.
பதிலளிநீக்குஎன் பெயரை வைத்து பதிவர் கண்டுபிடிப்பு அருமை.
எங்கள் ப்ளாக்கிற்கு நன்றி.
வந்தேன்.
பதிலளிநீக்குஎல்லோரும் பதில் சொல்லி விட்டபின் எனக்கு என்ன வேலை.
பயிர்கள் அருமை. பாராட்டுக்கள் மாதவிக்கு
பதிலளிநீக்குசும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வந்து பார்த்தேன். அம்புடுதேன்! பதிலைத் தான் எல்லோரும் சொல்லிட்டாங்களே! :))))
பதிலளிநீக்குஹிஹிஹி, ஆவின் க்ரீன் பாக்கெட் தானா? அட இன்னிக்கு இதான் நம்ம வீட்டிலே வாங்கி வந்தோம். முன்னாடியே இதைப் பார்த்திருக்கணும்! :)
பதிலளிநீக்குநாங்க ரொம்பவே லேட்டுப்பா.....ஒழுங்கா வந்தாலே தெரியாது..இதுல லேட்டா வந்தா ஹிஹி...நாங்க காப்பி எல்லாம் அடிக்க மாட்டோம்...ஆனா விடை எல்லாம் கண்ணூல தெரிஞ்சுருச்சே!! அடுத்த வாரப் புதிருக்கு வந்துட்டா போச்சு
பதிலளிநீக்கு