Friday, November 4, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161104 :: இந்தப் பாடலின் தமிழ் காபி எது? கண்டுபிடியுங்கள்!பாடலை முழுவதும் கேட்டால்தான் கண்டுபிடிக்க முடியும்!

31 comments:

வல்லிசிம்ஹன் said...

கண்டு பிடிக்க முடியவில்லையே.

'நெல்லைத் தமிழன் said...

எப்படியோ காலைல முதல்தடவையா ஒரு ஹிந்திப் பாட்டைக் கேட்கவச்சுட்டீங்க. என்ன அர்த்தமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்

KILLERGEE Devakottai said...

மனதுக்குள் ஏதோ நிற்கின்றது வெளியில் சொல்ல தடுமாற்றம் அருமையான பாடலை வெள்ளிக்கிழமை காலையில் கேட்க வைத்தமைக்கு நன்றி நண்பரே.
இப்பொழுதெல்லாம் யாரும் இவ்வளவு அழகாக உச்சரித்து நடிப்பதில்லை நமது சிவாஜி கணேசனின் நினைவு வந்து போனது.

KILLERGEE Devakottai said...

இருவரும் பிரிந்து செல்லப் போவதைப்பற்றி பாடுகின்றனர்

middleclassmadhavi said...

'காதோடு தான் நான் பாடுவேன்' பாடலை எனக்கு நினைவுபடுத்தியது. ஆனால் இரண்டும் சம்பந்தமில்லாத படங்கள் என்பதால் நான் ஜூட்!!

கோமதி அரசு said...

எனக்கும் மாதவி சொன்னது போல் தான் தெரிந்தது. பாடும் போது பின்னால் மறைவாய் டேப்ரிக்காடர். வாணிஸ்ரீ போல் ஒரு பெண் கதவுக்கு பின்னால் தெரிகிறது. ராகத்தை வைத்தும் தெரியவில்லை.
வெள்ளிவிழா படத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா ?

கோமதி அரசு said...

எனக்கும் மாதவி சொன்னது போல் தான் தெரிந்தது. பாடும் போது பின்னால் மறைவாய் டேப்ரிக்காடர். வாணிஸ்ரீ போல் ஒரு பெண் கதவுக்கு பின்னால் தெரிகிறது. ராகத்தை வைத்தும் தெரியவில்லை.
வெள்ளிவிழா படத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா ?

G.M Balasubramaniam said...

முழுபாட்டையும் கேட்க வைக்க இப்படியும் ஒரு உத்தியா

Geetha Sambasivam said...

முழுப் பாட்டும் கேட்டாச்சு! :)

Vemuran said...

Daddy Daddy oh my daddy,

‘தளிர்’ சுரேஷ் said...

ரொம்ப நாள் முன்னாடி சித்ரஹார் பார்ப்போம் பொழுது போகாம! அதை ஞாபகப் படுத்திட்டீங்க!

Madhavan Srinivasagopalan said...

// பாடலை முழுவதும் கேட்டால்தான் கண்டுபிடிக்க முடியும்! //
டிவிஸ்ட இங்கிட்டாடா கொண்டு வெச்சீங்க ?

Anna University said...

anna university student login coe2
anna university internal marks
anna university grace marks
anna university result 2016

கரந்தை ஜெயக்குமார் said...

தெரியவில்லை நண்பரே
தம =1

Bagawanjee KA said...

சொல்லத்தான் நினைக்கிறாரோ :)

திண்டுக்கல் தனபாலன் said...

"Vemuran" சார் சொன்னது...?

ஸ்ரீராம். said...

திண்டுக்கல் தனபாலன்...

//"Vemuran" சார் சொன்னது...? //

சபாஷ்... சரியான விடை!

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிம்மா..... வெமுரன் சொல்லியிருப்பது சரியான விடை!

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லைத்தமிழன்..

//என்ன அர்த்தமோ//

அதன் சாரத்தை கில்லர்ஜி சொல்லியிருக்கார்.

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி. ஹிந்தியில் ஆர் டி பர்மன் கிஷோர் கூட்டணியில் நிறைய நல்ல பாடல்கள் உண்டு. சில தமிழில் பிரதியெடுக்கப்பட்டதும் உண்டு.

ஸ்ரீராம். said...

வாங்க மிடில்க்ளாஸ்மாதவி.. அந்தப் பாடல் இல்லை. படம் காப்பியடிக்கப்படவேண்டும் என்பதில்லையே.. பாடல் மட்டும்தான். அதுவும் திறமையாக!

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அரசு மேடம்.. இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். குறிப்பாக ஜீனத்துடன் தேவ் ஆனந்த் தோன்றும் காட்சியில் வரும் பன்னா கி தமன்னா முஜே என்கிற இன்னொரு கிஷோர் பாடல்.

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்.. அப்போ எதையும் கேட்கறதில்லைன்னு சொல்றீங்களா!! ஆனால் அப்படி உத்தி எதுவும் இல்லை. பாடலின் சரணத்தில்தான் காபியை நன்றாகக் கண்டுபிடிக்க முடியும்.

"உன் பேரைச் சொன்னாலே... உன் பேரை எடுத்தாலே அம்மாவும் புலி போல ஏன் சீறுது?"

"அப்பாக்கள் சிலபேரு செய்கின்ற தப்பைத்தான்.." இந்த வரிகள் நினைவுக்கு வரும். அப்புறம் பல்லவியை எப்படி மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று கண்டு பிடித்து விடலாம்!

ஸ்ரீராம். said...

வாங்க நண்பர் Vemuran.. முதல் வருகைக்கும், சரியான விதைக்கும் நன்றி, வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

ஸ்ரீராம். said...

வாங்க சுரேஷ்.. ஞாபகப்படுத்திட்டேன் சரி... பாட்டு கேட்டீங்களா!

ஸ்ரீராம். said...

வாங்க மாதவன்.. நீங்க எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடயே பார்க்கறீங்க!!!! எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்டால் கூட யோசிச்சுத்தான் சொல்வீங்க போல!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். said...

வாங்க பகவான் ஜி. சொல்ல நினைக்கவில்லை! சொல்லியே விட்டார் நண்பர் வெமுரன்.

'நெல்லைத் தமிழன் said...

அம்மாவும் புலிபோல ஏன் பாயுதுன்னு கேட்ட ஞாபகம். படிக்கிற காலத்தில் கேட்ட பாடல்கள் பெரும்பாலும் மறப்பதில்லை. அதுவும் மலேசியாவின் பொருத்தமான குரல். ஆனாலும் எனக்கு இன்னும் பொருந்துவதுபோல் தோணலை. அவ்வளவு இசை ஞானம் இல்லை போலிருக்க.

பரிவை சே.குமார் said...

பாட்டைக் கேட்டாச்சு...

middleclassmadhavi said...

பாடலை மட்டும் கேட்டிருந்தால் கண்டுபிடித்திருக்கலாமோ என்னமோ?!! காணொளி நான் முன்பே குறிப்பிட்ட பாடலைத்தான் நினைவூட்டியது!!:-)))) //படம் காப்பியடிக்கப்படவேண்டும் என்பதில்லையே.. பாடல் மட்டும்தான். அதுவும் திறமையாக!// ஹஹஹா!!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!