நான் புயல் அடித்த போது வீடியோ எடுக்க நினைத்து எடுக்க முடியவில்லை....பால்கனி வழியாக, ஜன்னல் வழியாகத் தண்ணீர் வீட்டிற்குள் வாரி வாரி இறைத்ததால் எடுக்க முடியவில்லை. ஆனால், நான் வார்தாவின் ருத்ரதாண்டவ நடனத்தை மிகவும் ரசித்தேன்!!!!! உங்கள் வீடியோ மீண்டும் உங்கள் ரசனையைச் சொல்லிட நானும் ரசித்தேன்.
????
பதிலளிநீக்குஎன்னா வேகம்...!
பதிலளிநீக்குYou did it. Earlier record of 331 (2010), is broken in 2016..
பதிலளிநீக்குவர்தா, வார்தா, வார்த்? எது சரி? ஆனால் வருதா வராதானு நினைக்க வைக்காமல் வந்தே விட்டது! அனுபவித்து ரசித்து எடுத்திருக்கீங்க!
பதிலளிநீக்குநான் புயல் அடித்த போது வீடியோ எடுக்க நினைத்து எடுக்க முடியவில்லை....பால்கனி வழியாக, ஜன்னல் வழியாகத் தண்ணீர் வீட்டிற்குள் வாரி வாரி இறைத்ததால் எடுக்க முடியவில்லை. ஆனால், நான் வார்தாவின் ருத்ரதாண்டவ நடனத்தை மிகவும் ரசித்தேன்!!!!! உங்கள் வீடியோ மீண்டும் உங்கள் ரசனையைச் சொல்லிட நானும் ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
எப்பா.... என்ன வேகம்...
பதிலளிநீக்குஇயற்கையின் சீற்றம்..
பதிலளிநீக்குஅப்பாடி.... இயற்கையின் சீற்றத்திற்கு முன் நாம் எம்மாத்திரம்....
பதிலளிநீக்குநன்றி மாதவன். எங்கள் மீதான உங்கள் கவனமும், அக்கறையும் நெகிழ வைக்கின்றன.
பதிலளிநீக்கு