புதன், 4 ஜனவரி, 2017

புதிர் 170104 :: கண்டுபிடிங்க ...
     Image result for Number
     
1)   What is the next number?

1, 2, 2, 4, 2, 4, 2, 4,  ? 

===================================

Image result for alphabets


2)  Find the three letters in place of dashes:   

SYA,  RMA, AHA, MHA,  _ _ _ , ANA, 

==========================================


3) தமிழ்ப்பட  வரலாற்றில், மிகக் குறைந்த நாட்கள் / காட்சிகள்  மட்டுமே  திரையிடப்பட்ட படம் எது? 

========================================
   

18 கருத்துகள்:

 1. ம்ம்ம்ம்ம், இன்னும் யாரும் வரலை போலிருக்கே! :)

  பதிலளிநீக்கு
 2. கடைசிக்கேள்விக்கு பதில், "உன்னைப் போல் ஒருவன்!" படம்னு நினைக்கிறேன். மத்ததுக்கு யோசிக்கணும். தூங்கி எழுந்துட்டுக் காலம்பர யோசிக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 3. விடை தெரிந்து கொள்வதற்காக ஒரு பின்னூட்டம்! :)

  பதிலளிநீக்கு
 4. ஜக்குபாய். சரத்குமார் நடித்தது. கீதாமேடம் ஜெயகாந்தன் படத்தைச் சொல்லுகிறாரா அல்லது ஹிட்டான கமல் படத்தைச் சொல்லுகிறாரா? Clarity இல்லாத்துனால பரிசு கிடையாது.

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப நாளாச்சே இந்த மாதிரி புதிர்களை பார்த்து என்று நினைத்தேன்.
  முதல் இரண்டு கேள்விகளுக்கு விடை யோசிக்கிறேன்.
  மூன்றாவது கேள்விக்கு விடை முகமது பின் துக்ளக் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுகக்கு ஓட்டு போடமுடியவில்லை காரணம் தற்போது செல்லின் வழிதான்
  விடை அறிய மீண்டும் வருவேன்

  பதிலளிநீக்கு
 7. முதல் கேள்விக்கான க்ளூ : இந்தப் புதிருக்கும், இந்த ஆங்கிலப் புது வருடம் எண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

  பதிலளிநீக்கு
 8. 1. The series states the difference between two adjacent prime numbers starting from 2.
  Prime numbers: 2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41...So the next number would be 6
  2.My guess is these are the last three letters of dasavatharams.. MatSYA, KuRMA, VarAHA, NarasiMHA But then the next should be VamANA followed by ParasurAMA... ??
  3. My cinema knowledge is poor. sorry :-))

  பதிலளிநீக்கு
 9. "Box Office Shit" என்ற படம்தான் நெருடுகிறது. இந்த லிஸ்டில், ஒரு வருடத்துக்கே 150+ தமிழ்ப் படங்களை எழுதலாமே.

  பதிலளிநீக்கு
 10. //middleclassmadhavi said...
  1. The series states the difference between two adjacent prime numbers starting from 2.
  Prime numbers: 2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41...So the next number would be 6
  2.My guess is these are the last three letters of dasavatharams.. MatSYA, KuRMA, VarAHA, NarasiMHA But then the next should be VamANA followed by ParasurAMA... ??//

  Super, Super.
  Correct answers.
  Yes, there is a mistake in the second question.
  The last 3 letters must have been AMA. And the answer in the dash area is ANA.

  Very good. You get 100/100.

  பதிலளிநீக்கு
 11. தாங்க்ஸ், தாங்க்ஸ், வசிஷ்டர் வாயால பிரம்மரிஷின்னு சொன்ன மாதிரி இருக்கு உங்க பாராட்டு!! :-)) ஆனால், மூன்றாவது கேள்விக்கு விடை சொல்லாததால், 66% தான்! :-(( விடை என்ன?

  பதிலளிநீக்கு
 12. @நெல்லைத் தமிழன், கமல் "உன்னைப்போல் ஒருவன்" என்னும் படத்தில் நடிச்சிருக்காரா என்ன? ஹிஹிஹி, நான் சினிமா விஷயத்தில் பூஜ்யம். :) நான் சொன்னது ஜெயகாந்தனின் "உன்னைப் போல் ஒருவன்" படம் தான்! :)

  பதிலளிநீக்கு
 13. இரண்டாவது புதிருக்குப் பதில் நான் நினைச்சது தான். முதல் கேள்விக்கு என்னால் யூகம் செய்ய முடியலை! :) என்றாலும் பொற்காசுகளைக் குறைச்சுண்டு கொடுத்துடுங்க. :)

  பதிலளிநீக்கு
 14. விடைகளை தெரிந்துகொள்ள பிறகு வருகிறேன்!

  பதிலளிநீக்கு
 15. 1. அடுத்த நம்பர் 2

  3. 2015ல் வந்த படம் தொட்டால் தொடரும் எனும் படம் என்பது எனது (கீதா) அனுமானம். ஆனால் சில பிரச்சனைகளால் அந்தப் படம் தியேட்டரிலிருந்து ஓரிரு நாட்களில் எடுக்கப்பட்டுவிட்டது ஓடவில்லை என்று கேள்விப்பட்டேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!