ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஞாயிறு 170129 :: டார்ஜீலிங்கில் தங்குமிடம்


தங்குமிடத்தை அடைந்தோம்.  யாஷ்ஸ்ரீ ஹோட்டல்ஸ் & ரிஸார்ட்ஸ் 


  

அங்கிருந்த ஓவியங்கள்....




34 கருத்துகள்:

  1. எப்போப் போனீங்க? யாரோட போனீங்க? :) சொல்லவே இல்லையே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. Geetha SambasivamJanuary 29, 2017 at 7:11 AM
      எப்போப் போனீங்க? யாரோட போனீங்க? :) சொல்லவே இல்லையே! :)////
      அதானே சொல்லவே இல்லயே நீங்க??? அட்லீஸ்ட் யாரோடு போனீங்க என்பதையாவது சொல்லியிருக்கலாம்... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ், மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

      நீக்கு
    2. ஹி.... ஹி.... ஹி... கீதாக்கா ... நானா!!

      நீக்கு
    3. அதிரா.... குடும்பத்தோடு சென்ற டூராக்கும்... ஆனால் ..

      நீக்கு
  2. படங்கள்அருமை தொடருங்கள் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  3. யார்... எப்போ... எவ்வளவு நாள்.... என்ன என்ன இடம்.... ஒரே மர்மதேசமாயில்ல இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன்... அடுத்த வாரங்களில் தெளிவாகலாம்!

      நீக்கு
  4. ஸூப்பர் படங்கள் விபரங்கள் சுறுக்கமாக இருக்கின்றதே... தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... விவரங்கள் வரும் வாரங்களில் விவரமாகலாம்!

      நீக்கு
  5. அழகிய படங்கள்..... மற்ற குறிப்புகள் ஒன்றுமே இல்லையா... அதையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்... சுவரில் மாட்டியிருந்த படங்கள், ஊரின் வரலாறு சொல்லும் படங்கள் என்பதைத் தவிர இங்கு சொல்ல வேறு விவரம் இல்லை. வரும் வாரங்களில் தேவைப்படும் இடங்களில் விவரங்கள் இருக்கும்.

      நீக்கு
  6. அருமை , வெளிப் புற காட்சிகளை காண ஆவலோடு இருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பகவான் ஜி.. உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகாது.

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. உந்த டார்லிங்கு வெறி சொறி டங்கு ஸ்லிப் ஆச்சு, டார்லிஜிங்கு எங்கிருக்கு என்றாவது சொல்லியிருக்கலாம்ம்ம் , போனதுதான் போனீங்க வாயில நுழையும் பெயருள்ள ஊருக்குப் போயிருக்கலாமெல்லோ... நெல்லைத் தமிழரின் சமையல் குறிப்புப் பெயர்போலவே குயப்பமா இருக்கு.

    சரி விடுங்கோ, ரசிக்கும்படியான இடங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.... டார்லிங் என்று அழைக்கப்பட பொருத்தமான ஊர்தான் டார்ஜீலிங். நீங்கள் வந்தால் கச்சேரி களைகட்டுகிறது!

      நீக்கு
  9. ///ஸ்ரீராம். said...
    அதிரா.... குடும்பத்தோடு சென்ற டூராக்கும்... ஆனால் .//

    அச்சச்சோ தெளிவா எழுதி.... முடிவில குழப்பிட்டாரே:) ஹையோ எதுக்கு இந்த ஆனால்ல்ல்ல்ல் போட்டார்ர்ர்ர்... அஞ்சூஊஊஉ கொஞ்சம் கெதியா ஓடிக் கம்.. நேக்கு லெக்ஸும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல..:)

    பதிலளிநீக்கு
  10. Haa haaa 😀😃 ... ///... குடும்பத்தோடு சென்ற டூராக்கும்... ஆனால் //// ?????????

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம் நீங்களா போனீங்க!!சூப்பர்!! டார்ஜிலிங்க் போய்ட்டு டார்ஜான் மாதிரி செம பில்டப்பு...படம் மட்டும் போட்டுகிட்டு....டார்ஜிலிங்கிற்கு டார்ஜான் மாதிரி போய்ட்டு வந்தீங்களோ...மருவாதையா ட்ரிப் பத்தி உங்க சாகசத்தை எல்லாம் பிட்டு பிட்டு வையுங்க..ஹாஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பதிவின் இறுதியில் உள்ள இரண்டு ஓவியங்களும் அழகு !!

    பதிலளிநீக்கு
  13. @athiraav அதிரா !! உங்ககிட்ட ஒரு ஒரே ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் அது அது அது ....
    ஞாபகம் வந்ததும் சொல்றேன் :)

    பதிலளிநீக்கு
  14. படங்கள் முன்பு, பயணக்கட்டுரை பின்னால் அருமை.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  15. படங்கள் முன்பு, பயணக்கட்டுரை பின்னால் அருமை.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  16. ///Angelin said...
    @athiraav அதிரா !! உங்ககிட்ட ஒரு ஒரே ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் அது அது அது ....
    ஞாபகம் வந்ததும் சொல்றேன் :)///

    கமோன் கமோன் அஞ்சு:) இதென்ன கொடுமை சாமீஈஈஈஈ... ஹையோ யாராவது ஒரு கட்டு வல்லாரை எடுத்து அரைச்சு யூஸ் கொண்டு வாங்கோ.. அஞ்சுவுக்கு ஞாபக சக்தி வரட்டும்... உங்களுக்கும் போற வழியில புண்ணியமாப் போகும்ம்ம்:))

    பதிலளிநீக்கு
  17. படங்களை அனைத்தும் அருமை. விபரங்களை அறியும் ஆவலோடு தொடர்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  18. சில இடுகைகளில் படங்கள் மாட்டும் மற்றவை யூகத்துக்கு

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!