சனி, 14 ஜனவரி, 2017

ஆரவ் ஹக்
          பிறக்கும் இந்த தை,  நட்புகளுக்கும், உறவுகளுக்கும் நலத்தை, வளத்தை, சந்தோஷத்தை வழங்கட்டும்.

          அனைவருக்கும் எங்கள் உளம் கனிந்த தை முதல் நாள், பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.


1)  சிலர் பிறக்கும்போதே கருணை உள்ளத்துடனேயே பிறக்கிறார்கள்.  ஆரவ் ஹக் அதில் ஒருவர்.  சிறிய வயதில் பெரிய சாதனை.
17 கருத்துகள்:

 1. ஆரவ் பிரமிக்க வைக்கிறார்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அவருக்கு!

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் உளம் கனிந்த பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள்) வாழ்த்துக்கள்.

  நல்லது செய்ய மனம் மட்டுமே வேண்டும் என்பதை ஆரவ் உணர்த்துகிறார். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இனிய தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் ஆரவ்! நல்லது செய்ய மனம் இருந்தால் போதும், வயதோ, கல்வியோ வேறு எதுவுமே தடையில்லை என்பதை உணர்த்துகிறார். இந்த வயதில் மிகப் பெரிய சாதனையே! வாழ்த்துக்கள் ஆரவ்! உங்கள் சேவையைத் தொடர்ந்து செய்யுங்கள்!

  பதிலளிநீக்கு
 5. தை தை தை என்று தை மாதப் பிறப்பிற்கு ஒரு துள்ளல் நடன ஜதியுடன் வாழ்த்து! அப்படித்தான் நான் எண்ணிக் கொண்டேன் !!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஆரவ் ஹக்கிற்கு வாழ்த்துகள். ஆசிகள். எங்கள் ப்ளாக் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. சிறு வயதிலேயே இத்தனை உயர்ந்த எண்ணம்..... எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 8. ஏழை மக்களின் கேன்சர் மருத்துவத்துக்கு சேவை செய்யும் ஆரவ் ஹக் பாராட்டுக்குரியவர் :)

  பதிலளிநீக்கு
 9. நான்கு கால் செல்வங்களுக்கு
  நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
  பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
  பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
  தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!