ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஞாயிறு 170115 :: பாக்டோக்ராவிலிருந்து..


சிலிகுரி ரயில் நிலையத்திலிருந்து சற்று தூரத்தில்தான் பாக்டோக்ரா விமான நிலையம்.  அங்கிருந்து டார்ஜிலிங் நோக்கிச் செல்லும் வழியில்...








15 கருத்துகள்:

  1. பாக்டோக்ரா - முக்கியமான இடம். சமீபத்தில் சென்று வந்தீர்களா? மற்ற அனுபவங்களையும் எழுதலாமே....

    பதிலளிநீக்கு
  2. படத்தோடு பார்த்தஇடங்கள் பற்றியும் எழுதலாமே
    தம +1

    பதிலளிநீக்கு
  3. இரு புறமும் மலைகள் சூழ, ஒரு ஆற்றின் நடுவே உயரமான பாலத்தைக் கடக்கும் இடம் ரம்மியமாக இருக்கும் !அதை படம் பிடிக்கவில்லையா ஜி :)

    பதிலளிநீக்கு
  4. படத்தோட பயணக்குறிப்புகளும் கொடுத்திருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும். ஐந்தாவது படம், 3 சமாதிகளா அல்லது 3 சிறிய கோவில்களா?

    பதிலளிநீக்கு
  5. யார் என்ன வேண்டுமானாலு ம் நினைத்துக் கொள்ளட்டும் பதிவு படங்கள்தான் என்று சொல்லாமல் சொல்கிறீர்களா

    பதிலளிநீக்கு
  6. ரம்யமான பிரதேசங்களை படம்பிடித்து கொடுத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. //சிலிகுரி ரயில் நிலையத்திலிருந்து சற்று தூரத்தில்தான் பாக்டோக்ரா விமான நிலையம். அங்கிருந்து டார்ஜிலிங் நோக்கிச் செல்லும் வழியில்... //

    முத்துப் போல இரண்டே வரிகள்.. என்னவெல்லாம் நினைக்க வைக்கிறது?..

    படங்களைப் பார்த்தால் இடத்தை இன்னும் அழகாக வைத்திருக்கலாம் என்றே தோன்றியது.



    பதிலளிநீக்கு
  8. படங்களை விட பின்னூட்டங்கள் சூப்பர் சுவாரஷ்யம்,அதனால் நான் ஒன்றுமே கேட்கப்போவதில்லை.

    பதிலளிநீக்கு
  9. அட! அழகான படங்கள்! ஸ்ரீராம் போய்ட்டு வந்திருக்கீங்க ஒரு பயணக் குறிப்பு சொல்லலமே!!!

    பதிலளிநீக்கு
  10. மிக அருமை! படங்கள் நன்றாக இருக்கின்றன. பயணக்கட்டுரை எப்போது?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!