ஞாயிறு, 8 ஜனவரி, 2017

ஞாயிறு 170108 :: தரையில் இறங்கும் விமானங்கள்


அதோ மேக ஊர்வலம்....
 
 


கீழே தெரிவது கிரிக்கெட் கிரவுண்டா? ஃபுட்பால் கிரவுண்டா?
 
 
 


வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்....
 
 


அடுத்து வரும் இரண்டு படங்களிலும் தரையிறங்கும் விமானம் நிற்கப் போகும்போது சிறகில் ஏற்படும் ஒரு மாற்றம்!

 

17 கருத்துகள்:

 1. நான் பலமுறை கவனித்து இருக்கிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. இக்காட்சியினை சில முறை காணும் வாய்ப்பை நானும் பெற்றிருக்கிறேன் நண்பரே
  அருமை
  தம +1

  பதிலளிநீக்கு
 3. அழகு படங்கள்!! அனுபவமும் உண்டு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. நானும் இந்த மேக ஊர்வலத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 5. அருமை. தரையிறங்கும் சமயத்தில் நானும் சில படங்கள் எடுத்திருக்கிறேன்....

  பதிலளிநீக்கு
 6. எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவர் (கேஜிஜி?) கல்கத்தா வரை பயணம் செய்திருக்கிறார்போல் தோன்றுகிறது. பயணக் கட்டுரை வருகிறதா?

  படங்கள் நல்லா இருக்கு. எனக்கு எப்போதும் (பகலில் பயணப்படும் சமயம்) இந்த மாதிரி போட்டோக்கள் எடுப்பேன். அதனால் எப்போதும் A அல்லது F Seatதான் எடுத்துக்கொள்வேன். (விமானத்தில்) எப்போதும் சரியா வரும்னு சொல்லமுடியாது (ஜன்னல் பனிபடர்ந்தோ மழையினாலோ படம் தெளிவா இராது). சில நாடுகளில், அதிலும் குறிப்பாக ஒரு முறை தேரா/பர்துபாய்க்கு மேல் விமானம் செல்லும்போது எடுத்த படங்கள் ரொம்ப நல்லா வந்திருந்தது.

  பதிலளிநீக்கு
 7. எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவர் (கேஜி!)

  பதிலளிநீக்கு
 8. ஒரு விமானப் பயணத்தின் போது எடுத்த படங்களை வைத்தே மூன்று பதிவுகள்........!

  பதிலளிநீக்கு
 9. நான் கூட இதை ஃ போட்டோ எடுத்தது வைத்திருக்கிறேன். நிஜமாகவே அழகாக உள்ளன

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!