வெள்ளி, 13 ஜனவரி, 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 170113 :: தமிழன்

9 கருத்துகள்:

 1. உங்கள் "நல்ல நேரம்" நம்ம ஜோக்காளிக்கு பிடித்த + உங்களுக்கு(ம் ) பிடித்த "விளையாட்டுப் பிள்ளை" (த.ம) வேலை செய்கிறது...

  பதிலளிநீக்கு
 2. இந்த வார கேள்வி...

  இதே போல் த.ம. - ஒரு 'இரு வாரம்' வேலை செய்யவில்லையென்றால் பதிவுகள் எத்தனை குறையும் என்பதை சொல்லுங்கள்...?

  பதிலளிநீக்கு
 3. சடுகுடு சடுகுடு முதல்தடவையா கேட்கிறேன் நல்லாயிருக்கு. TMS பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 4. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த பாடலை ரசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்;.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பாடல். முதல் முறை கேட்கிறேன்...

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. நல்ல பாடல் கேட்டதுண்டு!!கேரளத்திற்குச் சென்ற பிறகு இப்பாடலைக் கேட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் கேட்க உதவியதற்கு மிக்க நன்றி!

  கீதா: இதுதான் முதல் தடவையாகக் கேட்கிறேன்.நன்றாக இருக்கிறது! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 8. அவ்வளவாக ஹிட் ஆகாத பாடலாச்சே இது :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!