ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஞாயிறு 170122 :: டார்ஜீலிங் நோக்கி...வழியில் கிடைத்த காட்சிகள் சொல்வது அந்த ஊரின் கட்டிடக்கலை, அழகு..


12 கருத்துகள்:

 1. டார்ஜிலிங்குக்குப் போனது யாரு? ஶ்ரீராம்? கேஜிஜி? அல்லது கேஜிஎஸ்?

  பதிலளிநீக்கு
 2. மனதைக் கொள்ளை கொள்ளும்
  வண்ணமயமான புகைப்படங்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. படம், ரிபீட் ஆயிருக்கே (சென்ற வாரப் படம்)

  பதிலளிநீக்கு
 4. அழகான படங்கள்! நெல்லைத் தமிழன் சொல்லுவது போல் ஒரு படம் ரிப்பீட் ஆகியிருக்கோ லாஸ்ட் படம்...இருந்தாலும் அழகுதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. படங்களைப் பெரிதாக்கி ரசித்தேன். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. வண்ணமயமான புத்த விகாரைகள் அங்கே நிறைய உண்டே !அதையும் எதிர் பார்க்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 7. நல்ல ரசனையோடு எடுத்த படங்கள் அழகு

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!