தேவிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.5.22

வெள்ளி வீடியோ : அழுது விட்டேன் சும்மா... நீ அன்பு செய்வாய் அம்மா

 தமிழ்நம்பியின் பாடல்.  இசையமைத்து, தானே பாடி இருக்கிறார் டி எம் எஸ்.  யதேச்சையாக எடுத்தாலும் இதை மே 8 அன்னையர் தினம் அன்று அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். 

25.9.20

மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா

வெளிவந்த வருடம் 1965.  இயக்கம் பி. மாதவன்.  திரைக்கதை : கே பாலச்சந்தர்.  கண்ணதாசன் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசை.