பாட்டி
பாட்டியும் பகவானும் உறவுகளும்
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
(எபி ஸ்ரீராமிற்கு மிக்க நன்றி. அவர் வீட்டு வாசலில் கடைசி தருணங்களைக் கழித்த செம்பகம் பற்றி, அவர் காசிக்குச் சென்று வந்த பின் ஓரிரு மாதங்களில் நடந்த நிகழ்வு. அவர் பதிவும் போட்டிருந்தார். அப்போது உருவான கதையை இப்போது முடித்து அனுப்ப, அவர் எனக்கு அப்போது அனுப்பியிருந்த படங்களைத் தேடினால் அவை கேடான ஹார்ட் டிஸ்கில் மீட்கப்படாமல் இருக்க...எங்கள் ப்ளாகிலும் பதிவைத் தேடினேன் டக்கென்று கிடைக்கவில்லை. ஸ்ரீராமிடம் சொல்ல அவரே படங்களை அனுப்பிட ...ஸ்.....பாஆஆஅ ஒரு வழியா கதையை முடித்து அனுப்பினேன். மீதி விவரங்கள் கருத்தில்!)
கடலை மிட்டாயும், குச்சி ஐஸும், தாத்தாவும்
துரை அண்ணா எபி யில் கே வா போ கதைப் பகுதியில் எழுதியிருந்த அப்பனும் அம்மையும் கதையை வாசித்ததும் பெண்ணின் கோணத்தில் மனதுள் எழுந்த கதை. துரை அண்ணாவின் அழகான கதை எனக்கு மற்றொரு கதை எழுதத் தூண்டியதற்கு அண்ணாவிற்கு மிக்க நன்றி.
தொடர்ந்து ஊக்கப்படுத்தி படைப்புகளை வெளியிடுவதற்கு எபி ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.