ஞாயிறு, 24 மார்ச், 2019

ஞாயிறு : ஜெயின் காலனி கணேஷ் மந்திர்


கணேஷ் மந்திரிலிருந்து ஹோட்டலுக்கு வரும் வழியில் 
ஜெயின் காலனியில் குடியிருப்புடன் இணைந்த ஒரு கோவில் 




இதோ காலனியை அடைந்து விட்டோம்


இன்னும் கொஞ்சம்


கிட்டே போய் ...


 கோவிலின் உட்புறம்





இப்படங்களுக்கெல்லாம் தந்தி ஜோக் மாதிரி வசனம் தேவை இல்லை


அம்மா...   தாயே...


சுவற்றில் கண்ணாடியில் விளையாடியிருக்காங்க


டீசல் ஜெனெரேட்டர் சைஸ் பார்த்தால் கோவிலுக்கு மட்டுமின்றி குடியிருப்புக்கும்...?  


பொன்னாடை போர்த்தப்பட்ட உம்மாச்சி!



ஆரிவர்?  அஞ்சனை மைந்தரோ?!


சுவர் இருந்தால் சித்திரம்!


கண்ணாடியில் வேயப்பட்ட கூரை


ஒருதலை, ரெண்டுதலை, மூன்றுதலை, நான்குதலை ஐந்துதலை!


ஹிந்தி மே லிக்கா...  



பிரசாதம் 

41 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் எல்லோருக்கும்

    கோயிலின் உட்புறம் ரொம்ப அழகாக இருக்கிறது.

    அங்கு எல்லாம் பிரசாதமே சர்க்கரை உருண்டைகள் இப்படித்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. படங்கள் நல்லா இருக்கு. பிரசாதம் பத்தலை. நமக்கெல்லாம் ரெண்டு மூணு தொன்னை பிரசாதமாவது வேணும்.

    ஆண் உள்ளங்கைனா, நெடிய ஆயுள், ஹஸ்பன்ட் வைஃப் ரிலேஷன் ரொம்ப நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாக இருக்கிறது....

      இத்தகைய அமைப்பு உடையோருக்கு நல்ல பெயர் உடனே கிடைப்பதென்பது அரிது...
      எதிலும் போராட்டம் தான்...

      ஆனால் வெற்றிக் கனி தானே விழும்...

      சங்கு இருப்பதால்
      நீதி நியாயத்தின் பக்கமே
      என்றும் இருப்பார்கள்...

      ஓம் நம சிவாய....

      நீக்கு
    2. நெல்லை ஹா ஹா ஹா ஹா படத்தை வைச்சே ஜோஸியமா...பேசாம ஒரு போர்ட் போட்டுருங்க ஜோஸியம் பார்க்கலியோ ஜோஸ்யம்னு ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. நெல்லை மட்டுமா?..
      நானும் தான் போட்டிருக்கேன்...

      அதுக்கும் ஏதாவது சொல்லிட்டுப் போயிருக்கலாம்!....

      நீக்கு
    4. துரை செல்வராஜு சார்... அவசரப்படாதீங்க. வாட்சப்ல, கீதா ரங்கன், அவங்க இடது உள்ளங்கை படம் அனுப்பியிருப்பாங்க. பார்த்து ஜோசியம் சொல்லுங்க. பலிச்சுதுனா, எல்லாரும் அனுப்பலாம். (உடனே ஃபீஸ் எப்படி அனுப்புவாங்கன்னு கேட்கக்கூடாது. ஒரு கேக் அல்லது மதிய உணவு படம் வாட்சப்பில் அனுப்பினால் போகுது)

      நீக்கு
    5. ஆஹா..... புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சுடலாம் போல...

      அதைவிட எனக்கு புதுசா ஒரு (தொடர்) போஸ்ட் ஆரம்பிச்சுடலாம்னு தோணுது! எல்லோரும் அவங்கவங்க கையை போட்டோ எடுத்து என் மெயில் ஐடிக்கு அனுப்புங்க... ஒவ்வொருவாரமும் ஒவ்வொருவர் கையை வெளியிட்டு ஜோசியம் கேக்கலாம்!

      எப்படி!

      நீக்கு
    6. நல்லாத்த்தேன்.... இருக்கு..

      ஆனாலும் இந்த பலன் எப்படி என்று சம்பந்தப்பட்டவர் சொல்ல வில்லையே!....

      நீக்கு
    7. perumaal nakshathramum prasaadham vaiththiruppavar nakshathramum onru enbadhu varai sari.

      நீக்கு
  3. அனைத்து படங்களும் அழகு.
    வாசல் மதில்சுவற்றில் இரண்டு உரல்களுக்கு மத்தியில் மச்ச அவதாரத்தில் மாலவன் அருமை.

    பதிலளிநீக்கு
  4. குதிரைகள் இழுத்து வரும் ரதம் அமைப்பில் கோவில் அருமை.
    இலவசமாய் யோகா கற்றுக் கொடுத்தல் என்று நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. வாழ்க நலம்....
    அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  6. பிரசாதம் இது எத்தனை பேருக்கு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே எவ்வ்ளவு வேண்டுமானாலும் அள்ளிக்கொள்ளலாம்! (என்று நினைக்கிறேன்)

      நீக்கு
  7. சாமி தரிசனத்தோடு ஞாயிற்றுக்கிழமை .....

    நெல்லை தமிழன் சொன்ன மாதிரி பிரசாதம் பத்தாதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரசாதம் சாதமா என்ன? பத்தாதுன்னு சொல்வதற்கு?!! தோசை இட்லியா இருந்தாலும் பரவாயில்ல....!

      நீக்கு
  8. காலை வணக்கம்.

    படங்கள் சிறப்பு. பொதுவாக வட இந்திய கோவில்களில் இப்படி சர்க்கரை உருண்டைகள் தான் பிரசாதம்! கூடவே சன்னா என அழைக்கப்படும் வறுகடலை, கல்கண்டு கூட இருக்கும்! :) சக்தி தரும் பிரசாதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...

      நன்றி.

      அது யார் அது சக்தி? எல்லா இடத்திலும் அவர்தான் பிரசாதம் தருவாரா?!!!

      நீக்கு
  9. ஹிந்தி மே லிக்கா கீழே இருப்பது சிவராமாஷ்டக என்று இருக்கிறது...மேலே உள்ள எழுத்துகள் அவ்வளவு தெளிவா தெரியலையே....மந்திர் என்பது மட்டும் கஷ்டப்பட்டு வாசிக்க முடிந்தது!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​​//மந்திர் என்பது மட்டும் கஷ்டப்பட்டு வாசிக்க முடிந்தது!//

      ஹிந்தி மே லிக்கா அவ்வளவு லுக்கா இல்லைங்கறீங்களா கீதா?!

      நீக்கு
  10. படங்களுக்கான கேப்ஷன்ஸ் சூப்பர்!

    பொன்னாடை போர்த்தப்பட்ட உம்மாச்சி/ ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    படங்களும், அதற்கேற்ற வகையில் பொருத்தமாக வாசகங்களும் அருமையாயிருக்கிறது. குதிரைகள் பூட்டி தேர் மாதிரியான கோவில் மிக அழகாக உள்ளது. சிவனாரும்,அம்பாளும் ஆஞ்சநேயரும் மிக அழகு.
    கண்ணாடியால் வேயப்பட்ட விதானம், சித்திரங்களை ரசித்தேன். பொன்னாடை போர்த்தப்பட்ட (அரசியல்) உம்மாச்சி.. வரிகள் ரசிக்கும்படியாக இருந்தது.

    இதோ, இதோ, என்று படங்களுடன் நடை பயணமாக நடத்திச்சென்று அழகான கோவில்களை அறிமுகபடுத்தியுள்ளீர்கள். இங்கும் நிறைய கோவில் இந்த மாதிரி பளிங்கு தெய்வங்களுடன் உள்ளது. இங்குள்ள பிரசாதமும் இதுவேதான்.( நமக்கு கோவில்களில் தரும் பிர(பிறர்)சாதங்களை புளியோதரையும், த. சா, கேசரி சுண்டல் என விதவிதமாய் ரசித்து வாங்கி, சாப்பிட்ட கைக்கும், வாய்க்கும் இது ஒரு போதும் திருப்தியளிக்காது. ஹா.ஹா.ஹா.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா...

      நீங்களும் நடையாய் நடந்து கூடவே வந்து தரிசித்து விட்டீர்கள்...

      பிரசாதம் புளியோதரை... ஆமாம்... நீங்கள்தான் சரியாய் என் ஏக்கத்தைக் கண்டு பிடித்தீர்கள்!

      நீக்கு
    2. //பிரசாதம் புளியோதரை... // - உங்களுக்கில்லாததால் எங்களுக்கும் கிடைக்கலை. இன்று வெண்பொங்கல், மிளகுவடைதான்.....

      நீக்கு
  12. புதிது புதிதாக விஷயங்கள் நன்று

    பதிலளிநீக்கு
  13. ஆரம்பத்தில் நம்மூர் கரு நிற கடவுளர்களை பார்த்து விட்டு, வட நாட்டின் வெள்ளை பளிங்கு தெய்வ உருவங்கள் என் மனதை கவரவில்லை. போகப்போக பழகி விட்டது. அங்கெல்லாம் எல்லா கோவில்களிலும் இதே பிரசாதம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆரம்பத்தில் நம்மூர் கரு நிற கடவுளர்களை பார்த்து விட்டு, வட நாட்டின் வெள்ளை பளிங்கு தெய்வ உருவங்கள் என் மனதை கவரவில்லை.//

      அதே அதே பானுக்கா... எனக்கும்!

      நீக்கு
    2. படங்கள் மிக அழகு. அதுவும் ஆஞ்சனேயர் சிவப்பு வண்ணத்தில் ஜொலிக்கிறார்.
      வட நாட்டுக் கோவில்களில் எல்லா முகங்களும் ஒரே மாதிரி இருக்கும். புடவை ,வேஷ்டி
      மாறினால் இன்ன கடவுள்னு வைத்துக் கொள்ளலாம்.

      நேற்றுக் கோவிலுக்குப் போனபோது புளியோதரை எட்டு டப்பாக்கள் வாங்கினோம். பேரனின் தோழர்களுக்கும் சேர்த்து.
      அமிர்த்தம்.
      உங்களை நினைத்துக் கொண்டேன். புளிப்பும் காரமும் வெகு ஜோர்.
      எனக்குச் சாப்பிட முடியாது.
      ஜெயின் கோவில் மிக சுத்தமாக இருக்குமே. நம் மைலாப்பூர் ,கச்சேரி ரோடு
      ஜெயின் கோவில் பார்த்திருக்கிறீர்களா.

      இந்தக் கோவில் விதானங்கள், கண்ணாடி பதித்து அதி சுந்தர்.
      துர்கா மாதாவும் தான். மிக நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா....

      ஆமாம் வடநாட்டு சிவனுக்கு மீசை இருக்கும்! எல்லாம் வித்தியாசம்!

      //உங்களை நினைத்துக் கொண்டேன். புளிப்பும் காரமும் வெகு ஜோர்.//

      ஆஹா... நன்றிம்மா...

      //கண்ணாடி பதித்து அதி சுந்தர்.//

      ஹா... ஹா.. ஹா... ஹிந்தி கமெண்ட்!

      அதி சுந்தர் ஏந்துகிற வார்த்தை எனக்கு ஒரு கிஷோர் பாடலை நினைவுபடுத்துகிறது. தோங்கி படப்பாடல்!

      நன்றிம்மா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!