ஞாயிறு, 16 ஜூன், 2019

டான்போஸ்க்கோ ம்யூஸியம்




DON BOSCO Museum....  ஆம், அங்கு தான் இருக்கிறோம்



மியூசியம் இருப்பது மேகாலயா என்றாலும் சுற்றிலும் இருக்கும் சீனா பூடான் பர்மா (என்னதான் வேறு பெயரிட்டு அழைத்தாலும் பர்மா என்பதுதான் குடும்பப்பாங்காக இருக்கிறது ) மற்ற இந்திய மாநிலங்கள் பற்றியும் தகவல்கள்.





பங்களாதேஷ் சொல்ல மறந்து விட்டது.



மியான்மார் என்பதை விட எனக்கு பர்மாதான் பிடிக்கிறது



நேபாள் ஒரு ஹிந்து தேசமாகவே பார்க்கப் படுகிறதோ?



சில உள்நாட்டுக் கலைப் பொருள்கள் 


அவை பாதுகாக்கப் படும் முறைகள் வியக்க வைக்கிறது


வாட்டிகன்  மியூசியம் போல அவ்வளவு கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கப் படுகின்றன



இவை சீனா ....



சிக்கிம்



 ....ஒருக்கால் முகசாயல்களைக் காரணம் காட்டி



எல்லாம் ஒரு தேசம் (எந்த?) தேசம் என்று சொல்ல வருகிறார்களோ!



சிக்கிம் நடன முகமூடி



டான் போஸ்கோ இங்கே வந்த போது இருந்த காட்சிகளின் தொகுப்பு



சர்ச்சின் மாதிரி வடிவமும் அதை வடிவமைக்க முன் நின்றோரும்



பெரிய பதுமைகள் நம் மனத்தைக் கவரும் வடிவங்கள்



murals





தி beginnings  of  Social  changes 




















46 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. துரை அண்ணா உங்களையும் நம்ம நட்புகள் எல்லோரையுமே பார்த்து ரொம்ப நாளானது போல இருக்கு...

      இங்கு வந்து கும்மி அடிக்காததால்...இதோ இந்த வாரமும் கொஞ்சம் பிஸிதான் கல்யாணத்திற்காக சென்னைப் பயணம்..

      கீதா

      நீக்கு
    3. என்ஜாய் பண்ணுங்க கீதா.

      நீக்கு
    4. நன்றி நன்றி ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்

    எனக்கும் பர்மா என்று சொல்வதுதான் பிடித்திருக்கிறது! அப்படிக் கேட்டுப் பழகியதாலோ என்னவோ

    கீதா

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாமே மிக மிக அழகாக இருக்கின்றன. வித்தியாசமான ஞாயிறு.

    அதுவும் அந்த சர்ச் படமும் அதன் கீழான இரு படங்களும் அட்டகாசம்...! ரொம்ப அழ்காக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.படங்கள் விளக்கங்களோடு துல்லியமாக, அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மயில் உருவ படம் சூப்பர்...என்றால் அதன் கீழே வரும் சிலைகளின் படமும் மிக மிக அழகாக இருக்கின்ற்ன.

    அருமையாக மெயின்டெய்ன் செய்கிறார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. படங்களும் அதைச் சொல்கின்றன..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அருங்காட்சியகத்தின் படங்கள் கவர்கின்றன....

    அழகு.. அழகு..

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    மியூசியம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

    தலைவர்கள் சிலைகளும் , கற்கால மனிதர்களைப் பிரதிபலிக்கும் காட்சிகள் கொஞ்சம் கொடூரமாக இருந்தாலும் உயிர்ப்போடு இருக்கின்றன.
    அண்டை நாடுகளின் தலைவர்களில் ஜிக்மே வாங்க் சுக் // பூடான்// எப்போதுமே பிடிக்கும்.
    மற்ற இடங்களில் புரட்சி என்ற பெயரில்
    பலவிதமாக மாறி விட்டன,மயில் உருவம் மிக அழகு.






    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. மியூசியப்படங்கள் அழகாக மிரட்டுகின்றன...

    தந்தையர் தின வாழ்த்துக்கள் ஜி

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    தந்தையர் தின வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    டான்போஸ்க்கோ ம்யூஸியத்தை
    நேரில் தொடர்ந்து வந்து பார்த்த உணர்வு.

    பதிலளிநீக்கு
  13. //நேபாள் ஒரு ஹிந்து தேசமாகவே பார்க்கப் படுகிறதோ?//இதில் என்ன சந்தேகம் ? நேபாள் தன்னை ஒரு ஹிந்து நாடு என்றுதான் அறிவித்துக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது 2006க்கு முன்பு. எப்போ அரசாட்சி முடிவுக்கு வந்ததோ அப்போதே அது தன்னை செக்யூலர் தேசம் என்று அறிவித்துவிட்டது.

      பா.வெ. பின்னூட்டத்தில் தவறுகளைக் கண்டுபிடிப்பதே என் வேலையாகப் போய்விட்டது என்று பா.வெ. மேடம் எண்ணுவாரோ?

      நீக்கு
  14. என் கண்ணுக்கு எல்லா தேசத்தினரும் ஒருப்போல தெரிகிறார்கள்

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    படங்கள் மிகமிக அருமையாக உள்ளது. மியூசியத்தில் ஒவ்வொரு குடும்ப படங்களும் அழகீக இருக்கின்றன. மியூசியத்தை சென்று காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, இல்லையோ, தங்கள் படங்களின் மூலம் நேரில் காணும் உணர்வு வரப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நேற்று என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. அதனால் இன்று தாமத வருகை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கின்றன.
    டான்போஸ்கோ ம்யூசியம் பற்றி தெரிந்து கொண்டேன். நல்ல பராமரிப்பு என்றும் தெரிகிறது. நேரில் பார்த்தது போன்ற உணர்வு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!