ஞாயிறு, 10 நவம்பர், 2019

பாக்கு தரித்து விளையாடும் பாலகர்க்கு நாக்கில்...


பாக்கு தரித்து விளையாடும்  பாலகர்க்கு நாக்கில்......
என்று காளமேகம் பாடிய ஊர்க்காரர் உள்ளே இருக்கிறார்


அடிச்சுக் குழி பூந்தால் நானே ராஜா ...


இப்படி மாய்ந்து மாய்ந்து ஏன் இந்த உணவகத்தைக் காட்டறீங்க ...


இந்த வழி போகிறவர்கள் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ளவே ...


இப்படி!


சிவப்பு கோட்டுக்காரர் கையில் இருப்பது என்ன?


ஆ அதற்குள் மேகம் சூழ்கிறது


ஒரு புதிய உணவகம் தயாராகிறது


இதோ இந்தப் புதர்கள் அழிந்ததும் இங்கும்.....


ஒரு சின்ன புத்த மடம்


சார் டூரிஸ்ட் வண்டிகளை கண்ட இடத்தில் நிறுத்த முடியாது....



கார்ட்டூன் பார்ப்பது போல இல்லை?

அழகான பூமி உருண்டை AVM ஸ்டுடியோவில் இருப்பதை விட பெரிதாக




கட்டினாலும் ஒரு கிராமமே வாழும் அளவுக்கு இப்படிக் கட்டணுமாக்கும்

40 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும்,ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நல்ல அருமையான படங்கள். பொருத்தமான தலைப்புகள். ஆனால் ஸ்ரீராம் இல்லையோ?

    பதிலளிநீக்கு
  3. அங்கேயும் இந்தக் கல்லாட்டம் இருப்பது ஆச்சரியத்தைத் தந்தாலும் தரையில் முழுக்க முழுக்கத் துண்டு சிகரெட் துண்டுகள். :(

    பதிலளிநீக்கு
  4. புத்தமடத்தின் தூரத்துக் காட்சியும் ஏவிஎம்மின் உலக உருண்டை போன்ற உருண்டையும் நன்றாக இருக்கின்றன. பொதுவாக எல்லாப் படங்களுமே தெளிவாக வந்திருக்கின்றன. தேர்ந்த புகைப்பட நிபுணர் எடுத்திருக்கார் போல. மழை மேகங்கள் கூடும் காட்சி அருமையாகவும் நல்ல ரசனையுடனும் வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  5. தி/கீதாவுக்குக் கணினி சரியாகி வர நாட்கள் பிடிக்கும் என நினைக்கிறேன். :( விரைவில் கணினி சரியாகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    ஞாயிறு படங்கள் அருமை..

    குழந்தைகள் ஏதோ விளையாடுகிறார்கள் என்பது புரிகிறது. என்ன விளையாட்டு என்பது தெரியவில்லை. கோலியா?

    /இப்படி மாய்ந்து மாய்ந்து ஏன் இந்த உணவகத்தைக் காட்டறீங்க

    இந்த வழி போகிறவர்கள் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ளவே .../

    இந்த வரிகள் சிரிப்பை வரவழைத்தன.

    மேலும் புதிய புதிய உணவகங்கள் அங்குமிங்கும் தயாராகின்றன. (இதுவும் நினைவகங்களுக்கு மட்டுந்தானா? ஹா. ஹா. ஹா.)

    பூமி உருண்டை படங்கள் நன்றாக உள்ளன.
    நிறைய படங்களுக்கு வாசகங்கள் தரவில்லையே..!

    கடைசி படம் "காட்டினாலும்" என்பதை விட "கட்டினாலும்" என்று வந்தால் பொருத்தமாக இருக்குமோ? இல்லை வேறு பொருள்பட துணையுடன் அந்த எழுத்துக்கள் அமைந்துள்ளனவோ ..! ஏதோ எனக்குப் பட்டதை கூறினேன். தவறாக எடுத்துக் கொண்டு. "க"வின் துணையை அப்புறப்படுத்த வேண்டாம். (அப்புறம் "க"வின் கோபத்திற்கு நான் ஆளாவேன். ஹா. ஹா. ஹா.)

    அனைத்துப் படங்களும் நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Kamala, அங்கே "கட்டினாலும்" தான் வரணும். எழுத்துப் பிழை. ஆனால் நான் கட்டினாலும் என்றே எடுத்துக் கொண்டேன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நானும் பிழைத் திருத்தி சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னது போல் படித்துக் கொண்டேன். சும்மா விளையாட்டாய் ஜோக்கிற்காக வார்த்தைகளை இணைத்து அப்படி எழுதினேன்.பிழைத் திருத்தத்தை சுட்டி காட்டும்படியாக சொல்லவில்லை. தங்களுக்கு அப்படி தோன்றியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. கணினியை இயக்கிக் காலையில் பதிவு ஒன்றைப் போட்ட கையோடு எபியில் படங்களைப் பெரிதாக்கிப் பார்த்து விட்டு வருகிறேன்...

    அது சரி..
    துடுக்கான நாகைச் சிறார்களைப் பற்றி பாடியவர் காளமேகப் புலவர் அல்லவா!...

    பதிலளிநீக்கு
  8. //..பாக்கடிக்கும் பாலகர்க்கு நாக்கில்.. என்று காளிதாசர் பாடிய//

    நல்லநல்லக் கவித எல்லாம் எழுதியிருக்காரேன்னு அப்பவே நெனச்சேன்..ஓ!காளிதாஸன் தமிழன் தானா!

    பதிலளிநீக்கு
  9. படங்களும் நினைவுகளும் உங்களுக்கே

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. பல்லிடுக்கில் மாட்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. இன்னும் ரெண்டு வெத்தலயப் போட்டுக்கிட்டா.. சேந்து போயிரும் உள்ளே !

      நீக்கு
  11. படங்களும் அதற்கு கீழ் கொடுத்துள்ள கருத்துக்களும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!