ஞாயிறு, 17 நவம்பர், 2019

இருவரும் இருவரும்!



காரில் உட்கார்ந்த உடனேயே காமெராவை அட்ஜஸ்ட் செய்ய நேரமில்லாமல்.....






எஸ்டேட் ஓனர் உணவகத்தின் அருகிலேயே வீடு கட்டுகிறார்


இதோ தீம் பார்க்கும் வழக்கமான கைவினைப் பொருள்களும்


போர்டுக்குப் பின் புதை மணல்!


எவ்வளவு பெரிய இடம் என்று அதிசயப்படும் அளவுக்கு......

உலகிலேயே அதிகமழை பொழியும் இடம்.....தண்ணீருக்குப் பஞ்சமில்லை

பிரின்ஸ் விளையாடியிருக்கிறீர்களா?

ஊஞ்சல்....வெயில் இவ்வளவு அதிகமில்லாமலிருந்தால்  கொஞ்சம்..

 ஊஞ்சல் காலி செய்யவேண்டும்! ஊஹூம் !


ஆடறவரையும் தாண்டி இவர் நாடிச்செல்லும் இடம்....


அதோ.. அங்கே காலியாகத்தான் இருக்கு?

ஊஞ்சலுக்கு முந்திக் கொண்டவர்கள் இங்கேயும்


இருவரும் இருவரும்!

அங்கே காலையில் வரும்போது மலைகள் இரு பிரிவாய் இருப்பதைப் பார்த்த நினைவு... ஒரு 40 km  க்கு முன் 


காணக்கிடைக்கிறதா காட்சி?


கண்ணுக்கெட்டிய தூரமும் பார்க் தான் இந்த அருவி கூட

எங்கிருந்தோ  பார்த்திருக்கிறோம்

அந்த அருவி இவ்வழியேதான் வருகிறது

மரங்கள் வளர்ந்துவிட்டால் ....


நிழலுக்கு யாரும் இங்கே வரமாட்டார்கள்

ஆனால் மழைக்கு?


41 கருத்துகள்:

  1. அனைவருக்கும் நல்வரவும், காலை/மாலை வணக்கமும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் நிறையவே வந்திருக்கு. ஒவ்வொண்ணாப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்கள்...   பாருங்கள்...

      உங்கள் கருத்துகளைத் 

      தாருங்கள்...  தாருங்கள்...!

      நீக்கு
  3. அன்பின் வழியது உயிர்நிலை...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  4. எல்லாப் படங்களும் அதற்கான தலைப்புகளும் அருமையாக இருக்கின்றன. இம்மாதிரி நேரங்களில் பெரியவங்க கூடக் குழந்தையாக ஆகிவிடுவார்கள் என்பதற்கு உதாரணம் பெரியவங்க ஆடின ஊஞ்சலும், ஸீ-ஸாவும்.

    பதிலளிநீக்கு
  5. இரு பிரிவாய்ப் பிரிந்து நிற்கும் மலைகள் அபூர்வமான காட்சி! மிக அழகு.

    பதிலளிநீக்கு
  6. அது என்ன தலைப்பு இருவரும், இருவரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவிலேயே ஒரு படத்துக்கு (ஸீ-ஸா) வந்திருக்கிறதே....!

      நீக்கு
    2. பார்த்தேனே, அதான் கேட்டேன். :)))))

      நீக்கு
    3. பெரிய இருவர் Vs சிறிய இருவர்!  சும்மா ஒரு ஆர்வத்துக்குதான் தலைப்பு!

      நீக்கு
  7. தி/கீதாவுக்கு இன்னமும் ஹார்ட் டிஸ்க் தயாராகவில்லையாம். அது வந்ததும் தான் அவரால் வர முடியும் என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.    அது இன்னும் நாட்களாகும் என்றும் சொன்னார்.

      நீக்கு
    2. கணினி நோயாளியைத் தூக்கிக்கொண்டு மருத்துவத்தலைநகரான சென்னைக்கு வரப் போகிறார் என்று சொன்னார். :)))))

      நீக்கு
    3. ஆமாம்.  என்னிடமும் சொன்னார்.

      நீக்கு
    4. கீதா ரெங்கன் சகோதரிக்கு கணினி பிரச்சனை.என தெரிந்து கொண்டேன். சகோதரி வல்லி சிம்ஹன் அவர்களையும் கொஞ்ச நாட்களாக இங்கு பார்க்க இயலவில்லையே..! இருவரும் அவரவர் பிரச்சனைகள் தீர்ந்து மறுபடி இங்கு வருகை தர விருப்பமுடன் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..

      நீக்கு
    5. வல்லி தென் தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருந்து திரும்பிட்டாங்களானு தெரியலை. கொஞ்ச நாட்களாகச் செய்தி ஏதும் இல்லை. அப்புறமா இந்தோனேஷியா போயிட்டு அடுத்த வருஷம் ஃபெப்ரவரியில் அம்பேரிக்கா! அப்போ நாங்க கிளம்பிடுவோம். :)))) வரேன் பிழைச்சுக் கிடந்தால் காலம்பர. கணினியிலும் சார்ஜ் இல்லை. உடம்பிலும்! :)))) இரண்டு நாட்களாகக்குளிர் இல்லை.

      நீக்கு
    6. ஓ.. அப்படியா? தகவல்களுக்கு நன்றி சகோதரி. நன்றாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு காலையில் புத்துணர்ச்சியோடு வாருங்கள். காத்திருக்கிறோம். நன்றி..

      நீக்கு
  8. கீழிருந்து முதல் படமான ம(ப)னோரமாவும், அதுக்கு மேல் படமும் ரொம்பவே நன்றாய் இருக்கு. ஃபோட்டோ ஷாப்பிங்கோ?

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக அமையவும் ஆண்டவனை மனதாற பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.   காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.அதற்கு பொருத்தமான வாசகங்களும் அருமை. இயற்கை காட்சிகளும்,தீம் பார்க் படங்களும் அழகாக உள்ளது. ஊஞ்சல் படங்கள் நம்மையும் கற்பனையில் ஆட வைத்தது. பக்கங்களுக்கு இருவராக ஸீ ஸா தலைப்புக்கு ஒத்துப் போகின்றன.

    மலைகள் இரு பிரிவுகளாய் காட்டும் படங்கள் அழகாக உள்ளது. மழை பொழியும் போது இந்த இடமெல்லாம் சுற்றிப் பார்ப்பது கடினந்தான். ஆனாலும் ரெயின்கோட் உதவியுடன் செல்லலாமோ? கடுமையான மழைக்கு ஒதுங்கத்தான் கடைசி படமோ? அத்தனை இடங்களும் அழகு. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். படங்கள் அனைத்தும் நன்று. நான் சென்ற போது கிடைத்த அனுபவங்களை மீட்க உதவியது இன்ரைய படங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வயதாகும்போது இந்தப்படங்கள் நினைவுகளை மீட்ட உடவும்

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    'சின்னக்குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவோம்' என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
    ஊஞ்சல், சீஸா பலகை விளையாட்டு விளையாடிய படங்கள் என்னிடமும் இருக்கிறது.
    தலைப்பும் பதிவும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!