பார்க்கிறவர்கள் எல்லோரும் பெங்களூரு நெடுஞ்சாலை என்று உடனே சொல்லக்கூடும்
மலைகள் எப்போதுமே அழகு தான்
தொடரோ...தனியோ .......
வேலூர் தாண்டி முதல் டோல் ..
காலையில் கொஞ்சம் சீக்கிரமாகவே சென்னையை விட்டுக் கிளம்பிவிட்டோம்
ஆமாம், எங்கே போகிறோம்?
போகிற வழி முழுவதும் படம் போட்டுக் காட்டுகிறோமே கண்டுபிடிக்காமல் விட்டுவிடுவீங்களா?
வழக்கம்போல் ....
இதென்ன பீங்கான் பொருள் கண்காட்சியா?
எந்தெந்த ஜாடி எதற்கு உபயோகமாக இருக்கும் என்று யோசிக்கிறாரோ?
ஜாடி மட்டுமில்லை வேறு பொருள்களும் கூட
ஜாடி பார்த்தே பசி போய்விடுமோ?
அடடா என்ன அழகு....!
ஒரு புத்தர் தலை வாங்கிக்கலாமா?
'பொங்கல் இரண்டொழிய வேறில்லை' என்று நினைத்திருந்தோமே!
ரொம்பநேரம் ஆகவில்லை ..30 நிமிடங்கள் தான் ..
கொஞ்சம் இருங்க எல்லாவற்றையும் ஒருமுறை பார்த்துவிட்டு வருகிறேன் !
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குஆக,
பதிலளிநீக்குபடங்கள் அழகாக இருக்கின்றன...
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குகலை என்ற பேரில்
பதிலளிநீக்குபுத்தரின் தலை வியாபாரமா....
இதில் எனக்கு ஆர்வம் இருப்பதில்லை...
திருமலையிலேயே
பெருமாளின் முகம் மட்டும் விற்கிறார்கள்...
இது என்ன நியாயம் என்று தெரியவில்லை...
இது புதிதில்லையே...
நீக்குசுமார் 30,35 வருடங்கள் முன்னரே அம்பத்தூரில் எங்க வீட்டு க்ரஹப்ரவேசத்துக்கு வெங்கடாசலபதி தலை பரிசாக வந்தது. :( இது பல வருடங்களாக இருந்து வருகிறது.
நீக்குபார்த்த இடங்கள். பார்த்த பொருட்கள்.
பதிலளிநீக்குஒருகாலத்தில் வழியில் முருகன் இட்லி சர்க்கரைப் பொங்கல் பிடித்திருந்தது
நன்றி நெல்லை.
நீக்குபடங்கள் அழகாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்கு'வழக்கம் போல' படங்கள் அருமை...
பதிலளிநீக்கு'வழக்கம்போல' நன்றி DD.
நீக்குபயண வழிப் படங்களின் தொகுப்பு சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபங்களூர் போகும் வழி அழகுதான். அதுவும் பீங்கான்
பதிலளிநீக்குஜாடிகளும் ,மண் பொம்மைகளும் அழகோ அழகு.
பார்த்தவுடனே பணம் கட்டி எடுக்கும் கம்ப்யூட்டர்
வேண்டும் . வருமாய் இருக்கலாம். யார் கண்டது.
நன்றி ஸ்ரீராம். இனிய ஞாயிறுக்கான வாழ்த்துகள்.
நன்றி வல்லிம்மா.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு/கலை என்ற பெயரில்..//
பதிலளிநீக்குதுரை சாரின் நுண்ணிய உணர்வுகளைப் புரிந்து கொண்டேன்.
நன்றி ஜீவி ஸார்.
நீக்குரசனையை ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஸார்.
நீக்குமரத்தில் யானை. மிக சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா.
நீக்குபடங்கள் அழகு. ஜாடிகள் ரொம்பவே அழகு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குசென்னை - பெங்களூர் - சென்னை காரில் பயணித்தால் இங்கே சாப்பிடுவோம். ஜாதிகளை சாரி ஜாடிகளை ரசித்ததுண்டு, ஆனால் புகைப்படம் எடுக்கத் தோன்றியதில்லை.மிக அழகு!
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்கு"பெண்"களூருக்குப் பல முறை போயிருக்கோம். ஆனால் பெரும்பாலும் ப்ருந்தாவன் அல்லது ஷதாப்தியில் தான். ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்றபோது குளிரூட்டப்பட்டக் கர்நாடக அரசுப் பேருந்தில் சென்றோம். இரவு நேரப் பயணம். ஆனால் ஓட்டுநர்கள் இருவரும் மாறி மாறி வண்டியை ஓட்டிக்கொண்டும் நடத்திக்கொண்டும் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருந்து கொண்டும் நல்ல சேவை செய்தனர்.
பதிலளிநீக்குபெண்களூர் என்று சொல்வது தக்குடு ஸ்பெஷல் இல்லையா கீதா அக்கா?
நீக்குஜாடிகள் பார்க்க நன்றாக இருக்கின்றன. பயன்பாட்டில் எப்படினு தெரியலை. ஒரு முறை வாங்கிட்டு அதில் ஊறுகாய் போட்டால் ஒரு மாதிரியாக ஆகி விட்டது! தூக்கிக் கொட்டினோம். டெரகோட்டா(?) எப்போதும் போல் அழகு, அருமை!
பதிலளிநீக்குஜாடிகள் பார்க்க மட்டுமே அழகோ என்னவோ? ஷோ கேஸில் வைக்கலாம்!
நீக்குபடங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குபயணத்தில் எடுத்த ஜாடிகள், சின்ன உரல், மண் பாத்திரங்கள், பொம்மைகள் எல்லாம் அழகு.
நன்றி கோமதி அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அழகாக உள்ளது. ஜாடிகளின் கண்காட்சி கண்களை கவர்கிறது. பொங்கலை பார்க்காத கண்களுக்கு கலைவிருந்து. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா... வாங்க... படங்களை ரசித்ததற்கு நன்றி.
நீக்கு