ஞாயிறு, 17 ஜனவரி, 2021

மைசூர் மி கா சா படங்கள்

 

பாட்டரி பஸ் எப்போ வரும் என்று காத்திராமல் ஆங்காங்கு பிடித்த படங்கள் 

இரண்டு நாடாக்கள் போட்டிருக்கவேண்டும்?பிராணியின் முகம் எங்கே?


இதுவா ? புலிகள் பலவிதம் 


வேங்கைப்புலி 


உறங்கும் புலி 

உறங்காப்புலி ! 


வெள்ளைப்புலி 


உண்டமயக்கமோ?


பெசன்ட் 


மயில் கழுத்து மேகவர்ணம்?ஒரு சுற்று  சுற்றி  வந்துட்டீங்களா ? 


= = = =  

26 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்னும் யாரும் வரலையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம். மற்றவர்கள் பொங்கல் உண்டு - கண்கள் மயங்கி ஓய்வு எடுத்து வருகின்றனர்.

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம்.
  அனைவரும் என்றும் நல்ல சுகத்துடன் இருக்க வேண்டும்.
  இறையருள் முன்னிற்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம்.இறையருள் முன்னிற்கட்டும்

   நீக்கு
 3. வந்துட்டேன் முரளிமா. சிறு அசௌகர்யம்
  சரியாகிவிடும்.

  இங்கே மி கா சாலைல
  வால் இருக்கும் முன்னோர்கள் படம் இனிமை.
  ஆனால் சிறுத்தையைப் புலி என்று சொன்னதேனோ:)

  பறவைகள் நிறைய இருக்குமே.
  அதெல்லாம் அப்புறம் வருமோ.

  வெள்ளைப் புலி சிறப்பு. தூங்குகிறதை எழுப்பி இருக்கக் கூடாதோ.
  நல்ல போஸ் கொடுக்குமே.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  எங்கும் நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 5. படங்கள் அழகு...
  எல்லாம் பழகிய முகங்களாக இருக்கின்றன..

  பதிலளிநீக்கு
 6. துரை சொன்னாப்போல் அனைத்துமே பரிச்சயம் ஆனவைதான். என்ன ஒரு ஜந்தேகம்னா புலியா இது என்பது தான். இதைச் சிறுத்தைனு சொல்லுவாங்களேனு யோசிச்சேன். வரிப்புலி தூங்குது. எழுப்பி விட்டு யார் மாட்டிக்கிறது?

  பதிலளிநீக்கு
 7. Pheasant என்றால் வான்கோழி தானே? ஜந்தேகமா இருக்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Turkey என்றால் வான்கோழி

   நீக்கு
  2. ஓஹோ! நன்றி. ஆனால் இதுவும் ஒரு கோழி வகைதான் போல! பார்க்க அப்படித் தான் தெரியுது.

   நீக்கு
 8. படங்கள் நன்று. என்ன இருந்தாலும் கூண்டில் அடைபட்ட விலங்குகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வலி - அவற்றை இப்படி அடைத்து வைத்திருக்கிறார்களே என!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். ஆனால் அவற்றை அருகே சென்று நாம் காண வேறு வழி இல்லையே!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!