ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மை மி கா சா மி

 

மரத்துண்டு T  ஷர்ட்  ஆர்ட் மாதிரி இல்லை ?


இந்தப்பறவையை  யார் அல்லது எதனிடமிருந்து    காப்பாற்ற இப்படி
இரட்டை வேலி ?  ஆமாம், அது பறவையா அல்லது.......


ஒரு கை  குறையுதே !


என்ன பண்ணலாம்?


என்று என்னதான் மூளையைக் கசக்கி யோசனை செய்தாலும் .....
ஒரு ஐடியா வும் வர மாட்டேங்குதே? மூணு சீட்டு ஆடலாமோ? 


'ஏ குரங்கே - - -  அங்கே என்ன பண்றே?'  என்ற குரலுக்கு .....


குரங்கென்று விளிக்கப்பட்டது யாரென்று பார்த்தால் - - - 


மிருகத்தை பெயரிலேயே கொண்ட மிருகம் 


உள்ளே யாரும் சிவ பூஜை  செய்ய ஏற்பாடு செய்கிறார்களோ?


எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத ..


யானைக்குடும்பம் 


உறங்காத வேங்கையொன்று கண்டோம்  -- ஒரு கழன்ற மறையையும்! 


இதற்குள் இறங்கினால்..


வெளிவர முடியுமா?


துள்ளி வா புள்ளி மானே என்று காத்திருந்தோம் 


சோம்பேறி மான் என்று நினைக்கும் போது தெரிந்தது அது புள்ளி மானல்ல என்று..
கலைக்குடும்பம் ! கண்ணே கலைமானே  என்று பாடலாமோ?


= = = =

25 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  படங்கள் அருமை, கேப்ஷன்களுடற்

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. மிருகங்கள் படங்களும் அதற்கான பொருத்தமான தலைப்புக்களும் நன்றாய் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  மி கா சா
  முன்னோர்கள் நிறைய போஸ் கொடுத்திருக்கிறார்கள். நன்றாகப் படம் எடுக்கப்
  படம் எடுத்திருக்கிறார்கள்.

  மீண்டும் சிறுத்தை ,புலியாகிவிட்டதே!!!!!!!!!
  முன்னேற்றம் தான்:)

  தலைப்புகள் மிகச் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மீண்டும் சிறுத்தை ,புலியாகிவிட்டதே!!!!!!!!!
   முன்னேற்றம் தான்:)..// அட, ஆமா இல்ல! நானும் நீங்க சொன்னப்புறமாத் தான் கவனிக்கிறேன். இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
  2. வாங்க அம்மா...  வணக்கம்.  நன்றி.

   நீக்கு
 5. யாருக்குக் கழன்றது மறை. அடப் பாவமே.

  பதிலளிநீக்கு
 6. படங்களும், படங்களுக்கான வரிகளும் நன்று.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வாழ்க வளமுடன்

  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  அதற்கு படங்களுக்கான வரிகளும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. படங்கள் அழகு.,குறிப்பாக கரடியும், காண்டா மிருகமும்.

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. ஞாயிறு படங்கள் எல்லாமே எங்களால் எடுக்கப்பட்டவை தான்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!