ஞாயிறு, 3 ஜனவரி, 2021

மைசூர் மி கா சா - மி_க வ(ருமா!)மின்கல வண்டி பயணம் செய்ய ---- 


நுழை வாயிலில் - காணும் இடம் எல்லாம் தடை  உத்தரவுகள் ! உணவு  வகைகள்  - பழங்கள்   இவற்றுக்கும்   உள்ளே கொண்டு செல்லத் தடை 


 

சுயமி தடிக்கம்புக்குத் தடை !


நல்லவேளை - உட்கார்ந்து ஓய்வு எடுக்கத் தடை ஏதும் இல்லை! 
மூட்டை  முடிச்சு அறை. 


மின்கல வண்டி இன்னும் சற்று நேரத்தில் நடைமேடை எண் 01 க்கு வந்து சேரும். 


அது வரை பயணிகள் காத்திருக்கவும் 
எப்போ வருவாரோ - எங்கள் கலி தீர ---- 


= = = = 

24 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும்
  ஆரோக்கியம் அமைதியுடனும் வாழ
  இறைவனிடம் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 2. செந்தமிழ் பூந்து விளையாடுதே?
  பூந்து என்றால் பூத்து என்றும் ஒரு அர்த்தம்.:)

  பதிலளிநீக்கு
 3. மின் கல வண்டி
  சுயமி தடிக்கம்பு!!!!!!!!! ஹாஹாஹா.
  இத்தனை நேரம் காத்திருந்தார்களா.
  பாவம் குழந்தைகள்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி மன அமைதி நிலவப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. வியக்க வைத்த தமிழ்ப்பற்று! இஃகி,இஃகி,இஃகி! மிருகங்களைப் படம் எடுத்திருக்கவும் தடை இருந்திருக்குமே! அல்லது அங்கே படம் எடுத்திருக்கீங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடனே எதிர்பார்க்காதீர்கள். ZOO படம் போட்ட இடத்தில்தான் மூன்று வாரங்கள் சீன் எடுத்திருக்காங்க. இன்னும் டிக்கெட் கவுன்டர், மின்கல வண்டிப் பிரயாணம், அது வளைந்து வளைந்து செல்லுதல்னு இன்னும் எத்தனை வாரங்கள் வரவேண்டியிருக்கு. நமக்கு, இவங்க எந்த இடத்துக்குப் போனாங்க என்பது மறந்த அடுத்த வாரம்தான் மிருகங்களின் அணிவகுப்பு ஆரம்பிக்கும்.

   நமக்குத் தேவை கொஞ்சம் பொறுமை. ஹா ஹா

   நீக்கு
  2. தடிக்கம்புக்கு மட்டும்தான் தடை என்று நினைக்கிறேன். பார்ப்போம்!

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. விளக்க வாசகங்களும் அருமை. வண்டி வந்து அதில் சென்று அனைத்து மிருகங்களையும் படமெடுத்து போட நாளாகும் என நினைக்கிறேன். படம் எடுக்க முடிந்ததா? காத்திருப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  என்றென்றும் நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 9. படங்கள் அருமை ஜி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. வணக்கம். எசப்பாட்டு வந்து கொண்டிருக்கிறது. 

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!