ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

திப்புவின் வீழ்ச்சி

 

உள்ளே போய்  தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ன இருக்கு என்று - - 


வண்டியில்லா பீரங்கி வெறும் அலங்காரமாக இருந்தாலும், செடியலங்காரம் தான் அழகு 


சரித்திர பாடத்தில் படித்த அவகாசியிலிக் கொள்கை (Doctrine of lapse) நினைவுக்கு வந்தது 


கோடை காலம் தவிர மற்ற நாட்களில் எங்கிருந்தார்?


குழப்பமும் ...ஒழுங்கும் ஒரு சேரக்  காணப்படும் காரணம் ?


திப்புவின் மந்திரிகளா சேனாபதிகளா ஜிலேபியை விண்டு பார்க்கத்  
தெரியவில்லை எல்லோருமே தலப்பா கட்டி !!


வீட்டுக்கு வந்து பார்த்ததும் ஒரு கேள்வி எழுந்தது  பிரைலியிலும் சொல்லப் பட்டிருந்ததோ?


வரைந்தவர் கண்டதை வரைந்திருப்பார் என்ற எண்ணத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை ! 


ஒரு centare  கூட விட்டுவைக்கவில்லை ! 


தூசி தட்டி அவ்வப்பொழுது வர்ணம் தீட்ட ....குறையையும் விட்டுவிடவில்லை ! 


இந்த உப்பரிகையைத் தன் வாழ்நாளில் ஒரு நாளாவது  திப்பு உபயோகித்திருப்பாரா?


புகைப்படம் எடுக்கும்போது முழங்கையில் இடித்தவரை .....


பாராட்ட வேண்டுமோ?


மெடலைப் பார்த்தால் பெயர்ப்பலகை காணோம் !


இரண்டையும் பார்க்கவேண்டும் என்றால் கண்ணில் படாத தூரத்துக்கு விலகவேண்டும் -- துஷ்டனைக் கண்டாற்போல் ....


ஒருபுறம் பார்த்தால் பிரெஞ்சு...... மறுபுறம் பார்த்தால் மைசூர்  படைகள் -- 


ஆனாலும் வீழ்ந்தது ஸ்ரீரங்கபட்டணம் 


= = = = 


23 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  உலகம் அனைத்தும் தொற்று நோயின் பிடியிலிருந்து
  விடுபட இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. தலைப்புகள் மிக அருமை. படங்கள் சற்றே
  கலைந்து காண்கிறேன். பார்வை பிழையோ.

  இப்படி துளி இடம் விடாமல் ஓவியங்களாக நிரப்பி இருக்கிறார்களே.

  தரையெல்லாம் கூட வரைந்திருப்பார்களோ.
  claustrophobic ஆக இருந்தால்
  ரசிக்க முடியாது:)

  பதிலளிநீக்கு
 3. ஓவியப்படங்கள் அருமை ஜி விளக்கமும் நன்று.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 5. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  படங்களுக்கு கொடுத்து இருக்கும் வாசகங்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன அதற்கு பொருத்தமான வாசகங்களையும் ரசித்தேன்.ஏகப்பட்ட மனித ஓவியங்களும், செதுக்கி விட்டாற் போன்ற மலர் ஓவியங்களும் கண்களுக்கு விருந்தாக உள்ளது. ஒரு இடைவெளி கூட விடாமல் நுணுக்கி ஓவியம் வரைந்தவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

  பிரைலியோ என்ற சந்தேகம் வந்ததற்கான படம் நகைச்சுவையை உண்டாக்கியது.
  "ஒருபுறம் பார்தால்" இறுதி வாசகம் ஒரு கமல் பாடலை நினைவுபடுத்தியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. அண்மையில் சென்றிருந்தோம். பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று.

  பதிலளிநீக்கு
 9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  படங்கள் நன்று.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!