ஞாயிறு, 5 ஜூன், 2022

லால் பாக் உலா 02 :: K G கௌதமன்

 

லால் பாக் தோட்டத்தில் ஒவ்வொரு வருடமும் இந்தியக் குடியரசு தின சமயத்திலும், இந்திய சுதந்திர தின சமயத்திலும் மலர் கண்காட்சி நடைபெறும். 

அந்த சமயத்தில், அங்கு கூட்டம் ஏராளமாக இருக்கும். 


வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சமயம் நெல்லைத்தமிழன் லால் பாக் நடைப்பயணம் சென்றால், படங்கள் எடுத்து எங்களுக்கு அனுப்பிவைக்கவும். 




வேலியாக அமைக்கப்பட்டுள்ளவை பச்சை மூங்கில்கள் போல வர்ணம் அடிக்கப்பட்டிருந்தாலும் அவை எல்லாமே இரும்பு வேலிகள்தான். 


தட்டிப் பார்த்துக் கண்டறிந்த உண்மை! 


படம் பார்த்து, இடம் தெரிந்துகொள்ளுங்கள் !




பலாப்பழங்கள்தான் ! 


பறவைகளுக்கு பிஸ்கட் !! 





(தொடரும்) 

= = = =





30 கருத்துகள்:

  1. நான் எப்போதாவதுதான் லால் பாக், கம்பன், இன்னும் சில பார்க்குகளுக்குச் செல்வேன். வளாகத்திலேயே நடக்க நெடிய பாதைகள் உண்டு. ஆகஸ்ட் 15 நினைவில் வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கப்பனை கம்பன் ஆக்கிய நெல்லை நீடுழி வாழ்க.

      நீக்கு
    2. :)))) கருத்துரைகளுக்கு நன்றி. கம்பன் ஏமாந்தான் !!

      நீக்கு
    3. முன்னெல்லாம் பொதிகைத் தொலைக்காட்சி சென்னைத் தொலைக்காட்சியாக இருந்தப்போ லால்பாகின் சுதந்திர தின அலங்காரங்களைச் செய்தி வாசிக்கையில் காட்டுவாங்க.

      நீக்கு
  2. அழகிய காட்சிகள் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. பறவைகளுக்கு பிஸ்கட் படங்களை ரசித்தேன். பலாபழங்கள் படம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. வியாழன் அன்று சென்னை போகும்போதும் வெள்ளியன்று திரும்பி வரும்போதும் வழி நெடுக பலாபழங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. முன்னெல்லாம் போல இருந்தால் நம்ம ரங்க்ஸ் குறைந்தது பாதிப் பழமாவது வாங்கி இருப்பார். நான் நம்ம நெல்லையை நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு/ வாழ்த்துகள்/ தொற்றுப் பரவுவதாக அரசே அறிவித்திருக்கிறது. அனைவரும் மறுபடி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    லால்பாக் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. பலா மர படமும், பறவைகள் பிஸ்கட் சாப்பிடும் படங்களும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  10. லால்பாக் மீண்டும் போக வேண்டும் அப்போதுதான் பார்த்தவை நினைவில் வரும் போல!!!!

    படங்கள் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஆ! மீண்டும் பளாகர் படுத்தல். துளசியின் கருத்தைப் போட்டால் என் கருத்து வரும் போது அது காணாமல் போய்விட்டது!!! எதற்காக இந்த ப்ளாகர் கருத்துக்ளை ஒளித்து வைத்துக் கொண்டு விளையாடுகிறதோ!!! hide and seek ரொம்ப பிடித்த விளையாட்டு போலும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பலாப்பழம் வாவ்! படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. ஆறு ஆண்டுகள் பெங்களூரில் இருந்தேன். லால்பாக் என் மனதைக் கவரவேயில்லை. அதை விட கப்பான் பார்க் தேவலை.

    பதிலளிநீக்கு
  14. அருமையான உலா. படங்கள் நன்று. கப்பன் பார்க்கிலும் பலா மரங்கள் உண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!