ஞாயிறு, 17 ஜூலை, 2022

லால் பாக் உலா 08 :: K G கௌதமன்

 

வன்னி மரம் ? 



பாட்டில் மரம் 












(தொடரும்) 

43 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் அமைதியும் ஆரோக்கியமும் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. மாதப்பிறப்பு, தர்ப்பணம் என்றெல்லாம் காரணங்கள் இருப்பதால் மதியத்துக்குமேல்தான் வருவார் என நினைத்தால் 5:45க்கே வந்திருக்கிறாரே

      நீக்கு
    3. ஹாஹாஹாஹாஹா ! அதானே! மாதப்பிறப்புத் தர்ப்பணம் முடிச்சுட்டார். நானும் சமைச்சுட்டேன் சீக்கிரமாவே. சாதத்தையே பால், சர்க்கரை, தேங்காய், நெய் சேர்த்து மிக்சியில் அடிச்சுப் பாயசம். (செலவாகாதே) வாழைக்காய்க் கறி, பறங்கிக் கொட்டை சாம்பார், தக்காளி ரசம்.

      நீக்கு
  3. எல்லாப் படங்களும் அருமை. மைனாக்கள் உட்கார்ந்து நிதானமாக ஓய்வு எடுக்கும் படங்கள் சிறப்பு/அழகு. வன்னி மரமா அது? தெரியலை. சந்தேகமா இருக்கு. மதுரையில் வன்னிமரத்தடிப் பிள்ளையார் ஆடிவீதியில் இருக்கார். அங்கே போய்ப் பார்க்கணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்காக அவ்வளவு தூரம் சென்று பார்த்து வரவேண்டுமா?!!

      நீக்கு
    2. ஹூம். போகத்தான் முடியலை. சொல்லவானும் சொல்லிக்கிறேனே! போனாலும் என்னால் அந்தப் படிகள் எல்லாம் ஏறி மீனாக்ஷியைத் தரிசிக்க முடியுமா? :(

      நீக்கு
    3. எல்லாம் விரைவில் கைகூட வேண்டுவோம்.

      நீக்கு
  4. குழந்தைகள் தவழும் பருவத்தைச் செங்கீரைப்பருவம் என்பார்கள். இது குறித்த கவிதை ஒன்று கூட நேற்று முகநூலில் என் சிநேகிதி பகிர்ந்திருந்தார். அது நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே எங்கே தவழ்கிறார்கள்?

      நீக்கு
    2. நானும் கவனித்தேன். தவழும் போது எங்கே போவதென்பது தெரியாமல் தன்னிலை மறப்பதுதானே தவழ்கின்ற பருவம். மேலும் கூகுளார் அங்கே தவழும் குழந்தையை கண்டுக்காமல் இங்கே வரை தவழ விட்ட தவறு. ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. ஹிஹிஹிஹிஹிஹிஹி, இங்கேயும் வந்திருக்கா? இப்போத் தான் பார்க்கிறேன்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய ஞாயிறு லால்பாக் படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. பாட்டில் மரம் இப்போதுதான் பெயர் கேள்விப்படுகிறேன்.

    ஏகாந்தமாக அமர்ந்து ஆன்மீகம் பற்றி சிந்திக்கும் மைனா படம் அருமை. அதை குலைக்கவென்றே மற்றொரு மைனா நேரம் பார்த்து காத்திருந்தது போலும். "இதற்குத்தான் புல்வெளியில் அமர்ந்து எவ்வித சிந்தனைக்கும் உட்படாமல் இயற்கையை மட்டும் ரசிக்கிறேன்" என்கிறதோ மற்றொரு மைனா...
    அழகான படங்கள். .

    பூந்தொட்டி மலர்கள் கண்களுக்கு விருந்து.

    வானில் மகிழ்வுடன் பேசியபடி வட்டமிடும் பறவைகளோடு தானும் அளவளாவி விட வேண்டுமென்ற வைராக்கியம் கொண்ட இறுதி படம் மனதை கவர்கிறது.

    தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கங்களுடன்...

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. படங்கள் எல்லாம் அழகு..

    அந்த மைனாவின் நேர்கொண்ட நடை ... ஆகா!..

    பதிலளிநீக்கு
  8. ஸூம் பண்ணியதால் சில படங்களில் க்ளாரிட்டி இல்லை. கடைசிப்படம் அழகு.

    கட்டிடத்தைப் படம் பிடிக்கும்போது அது என்ன என்பதைக் குறித்துக்கொள்ள மறந்துவிட்டதுபோலத் தெரிகிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணாடி மாளிகையாக இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. முதலில் செல்லும்போது மூடியிருந்தது. பிறகு திரும்பி வரும் வழியில் வேறு வழியாக உள்ளே நுழைந்ததால் சரியாகத் தெரியவில்லை.

      நீக்கு
  9. அது சரி! நாளைக்கு யார் சமையல்?

    பதிலளிநீக்கு
  10. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. மைனாக்கள் , பறவைகள் பார்க்க மகிழ்ச்சி.
    பள்ளிச்சுற்றுலா போன போது கண்னாடி மாளிகை மாடல் விற்றார்கள்.
    கொலுவுக்கு வாங்கி வந்தேன். கோவைக்கு வீட்டுக்கு பத்திரமாக கொண்டு போக மூங்கில் கூடையில் அழகாய் கட்டி கொடுத்தார்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஆடிப் பிறப்பு நன்நாள் வாழ்த்துகள்.

    மரங்கள் பறவைகள் பூக்கள் என அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் நன்றாக இருக்கின்றன. பூந்தொட்டி நடுவில் இருப்பது அம்சமாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. கடைசிப் படம் பறவைகள் பறப்பதும், கண்ணாடி/ப்ளாஸ்டிக் கூரை ? அந்தப் படங்கள் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!