பானு அக்கா சில நாட்களுக்கு முன்னால் ஒரு நேயர் விருப்பம் கேட்டிருந்தார். 'தாகம்' திரைப்படத்தில் வரும் 'வானம் நமது தந்தை' என்று தொடங்கும் பாடல்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
குஷ்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குஷ்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
26.3.21
16.8.19
20.4.18
வெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....
1992 இல் வெளிவந்த படம்.
6.1.17
வெள்ளிக்கிழமை வீடியோ 170106 :: ஒரு காட்சி ; இரு பாடல்கள்
அவ்வளவுதான், அதைத் தொடர்ந்து உலகப் படங்களில் எல்லாம் மழையில் நனைந்தபடி
வரும் பாடல் காட்சி பிரபலமானதாம். இந்தியாவிலும் ஹிந்தியில் ஸ்ரீ 420,
அப்னாதேஷ் தொடங்கி தமிழிலும் தொடர்ந்தது. மௌனராகம், புன்னகைமன்னன் வழியாக
இந்த நனையல் காட்சிகள் உங்கள் நினைவிலும் இருக்கும்.
ஜாக்கி சான் அறிமுகமாகி, பிரபலமான நேரம். சுட்டுக்கொண்டே மறைவிலிருந்து
வெளிப்பட்டு பாய்ந்து விழும் காட்சி போலீஸ் ஸ்டோரி என்னும் அவர் படத்தில்
இடம்பெற்ற காட்சி. அப்புறம் அது பல தமிழ்ப்படங்களில் இடம்பெற்றது.14.6.13
வெள்ளிக்கிழமை வீடியோ 130614
காட்சி ஒன்று கானம் நான்கு! 'இவர்' சொல்லிக் கொடுப்பார். 'அவர்' கற்றுக் கொண்டு வேறு இடத்தில் பாடி பரிசு வாங்குவார்.
1) மிலன் திரைப் படத்தில் முகேஷ்-லதா மங்கேஷ்கர். 'சாவன் கா மஹீனா'
2) பிராப்தம் படத்தில் டி எம் எஸ்-சுசீலா. 'சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து...'
3) ஆனந்தராகம் படத்தில் கே ஜே யேசுதாஸ்-ஜானகி. 'மேகம் கறுக்குது.. மழைவரப் பார்க்குது....' ஒரே மாதிரிக் காட்சியமைப்பு!
4) ரிக்ஷா மாமா படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம்-ஜானகி. 'வைகை நதியோரம்...'
5) காட்சி ஒன்று என்ற வரிக்கு இந்தப் பாட்டு ஒத்து வராது. அப்புறம் ஏன்
ஐந்தாவதாக இந்தப் பாட்டு? 60 களில் வந்த, ஒன்றாவதாகச் சொல்லப் பட்டிருக்கும் 'மிலன்' படப் பாடலான 'சாவன் கா மஹீனா...' வை வெகு திறமையாக தமிழில் காபி
அடித்த பாடல். யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்திருப்பார் தேவா!!
குறிப்பாக சரணத்தைக் கேளுங்கள் (கேட்பீர்கள்தானே!) காபியை நன்றாகக்
கண்டுபிடிக்கலாம்! [ஜோதிகாவின் டான்ஸ் இதில் ஒரு சுவாரஸ்யம்]
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)