கவியரசரின் எண்பத்து ஐந்தாவது பிறந்த தினமாகிய இன்று, அவர் எழுதிய ஐயாயிரம் திரைப்பாடல்களில் எங்களுக்குப் பிடித்த முப்பதை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். (அவர் அமரராகி முப்பது வருடங்கள் ஆகி விட்டன.) இவற்றிலிருந்து, வாசகர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களை வரிசையாக தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் தங்களுக்கு ஏன் பிடிக்கும் என்பதையும் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
1) காலங்களில் அவள் வசந்தம் .. பாவ மன்னிப்பு.
2) நினைக்கத் தெரிந்த மனமே...ஆனந்த ஜோதி
3) யார் அந்த நிலவு....சாந்தி
4) காதல் சிறகை.....பாலும் பழமும்..
5) உன்னை ஒன்று கேட்பேன் ... புதிய பறவை.
6) கண்கள் எங்கே ... கர்ணன்
7) கொடியில் இரண்டு மலருண்டு......உயிரா மானமா
8) நான் மலரோடு தனியாக .........இரு வல்லவர்கள்
9) ஆட்டுவித்தால் யாரொருவர்.... அவன்தான் மனிதன்
10) நான் பேச நினைப்பதெல்லாம்...பாலும் பழமும்
11) சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்...மன்னவன் வந்தானடி
12) அமைதியான நதியிலே.. ஆண்டவன் கட்டளை.
13) வெள்ளி நிலா முற்றத்திலே ... வேட்டைக்காரன்
14) ஒரே ஒரு ஊரிலே.. படிக்காத மேதை.
15) யாரடா மனிதன் அங்கே ... லக்ஷ்மி கல்யாணம் (?)
16) போயும் போயும் மனிதனுக்கிந்த...தாய் சொல்லைத் தட்டாதே
17) மாலைப் பொழுதின் மயக்கத்திலே ... பாக்யலக்ஷ்மி
18) பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்... சாந்தி நிலையம்.
19) கண்ணே கலைமானே -- மூன்றாம்பிறை
20) ஏதோ மனிதன் பிறந்து விட்டான்.. பனித்திரை
21) உன்னைத்தான் நானறிவேன்... வாழ்க்கைப் படகு
22) என்னை யாரென்று எண்ணி எண்ணி ... பாலும் பழமும்
23) இதய வீணை தூங்கும்போது... இருவர் உள்ளம்
24) யாரைத்தான் நம்புவதோ... பறக்கும் பாவை
25) புத்தியுள்ள மனிதரெல்லாம்... அன்னை
26) கண்ணிலே அன்பிருந்தால்... ஆனந்தி
27) சொன்னது நீ தானா ? - நெஞ்சம் மறப்பதில்லை.
28) நெஞ்சம் மறப்பதில்லை - பாடலும், படமும் அதே
29) அண்ணன் என்னடா தம்பி என்னடா --- பழனி
30) என்னுயிர்த் தோழி, கேளொரு சேதி - கர்ணன்.
(இவை தவிர உங்களுக்குப் பிடித்த வேறு பாடல்கள் இருந்தாலும், உங்கள் கருத்துரையில் தெரிவிக்கலாம்)
(இவை தவிர உங்களுக்குப் பிடித்த வேறு பாடல்கள் இருந்தாலும், உங்கள் கருத்துரையில் தெரிவிக்கலாம்)