Quiz லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Quiz லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31.8.16

புதிர் காலம் 160831 :: எப்படி?, யார்?, எது?, ஏன்?

     
Image result for quiz
   
1)  
நான்கு தீக்குச்சிகளை அமைத்து பெறக்கூடிய மிகப் பெரிய எண் எது? எப்படி அமைப்பீர்கள்? 


2)
இவர் யார்? 


3)   
கோடிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது? ஏன்? 

4, 3, 2, 2, 3, __ , 4, 5, 4, 1, 

(க்ளூ :  துர்முகி.)
     

24.8.16

புதிர் 160824 :: திறமைக்கு சவால்!


1) சிந்தியுங்க ! 



2) What is the next number? Why?

0,  -2,   2,   0,   --

3) இது பதில். கேள்வி என்ன?

     "தெரியாது" 
   

28.10.12

ஞாயிறு 173 :: புதிர்க் கோலங்கள்!


இவை என்ன? 
     நன்றாகப் பாருங்கள். 



கண்டு பிடிப்பவர்களுக்கு, கருத்துரைப்பவர்களுக்கு, பாயிண்டுகள் கொடுத்து, பிறகு அதிக பாயிண்டுகள் பெற்றவருக்கு "து நி 2012" பட்டம் கொடுத்து, அதற்குப் பிறகு .... ?? 
          
க்ளூ? கப்பல், ஒட்டுவதற்கு பசை.