காணாமல் போய்விட்டது என்று நீங்கள் தேடிய ஒரு மதிப்பு வாய்ந்த பொருள் ஏழெட்டு மாதங்கள் கழித்து திருப்பிக் கிடைத்தால் சந்தோஷமாக இருக்குமா? வருத்தமாகவோ, குறையாகவோ இருக்குமா?
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
7.7.22
6.7.22
5.7.22
சிறுகதை : இனிமேல் தான் கதை - துரை செல்வராஜூ
இனிமேல் தான் கதை
துரை செல்வராஜூ
4.7.22
"திங்க"க்கிழமை : குழி ஆப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி
நம்ம ரங்க்ஸுக்குச் சாப்பாட்டில் ஒரே மாதிரி இருந்தால் பிடிக்காது. எப்போவுமே. மாத்தி மாத்திச் செய்யணும்னு சொல்லுவார். அதுவும் இப்போ இந்தச் சர்க்கரை நம்ம நாட்டு விலைவாசி போல ஏறி ஏறி ஏறி இறங்காமல் இருக்கவே, என்ன செய்யறதுனு யோசிச்சு எல்லோரும் சொல்றாங்களேனு சிறு தானியத்துக்கு மாறினார் சில ஆண்டுகள் முன்னால். அது ஒரு ஏழு, எட்டு வருடங்கள் முன்னால். அப்போ போட்ட பதிவு இது. ஶ்ரீராமின் "திங்க"ற பதிவுக்குச் சிறு தானியங்களின் சமையல் குறிப்புகள் அதிகம் வராததால் இதைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்னு எடுத்தேன்.
3.7.22
2.7.22
அதிசய அரசு ஊழியர் மற்றும் ---- நான் படிச்ச கதை (JC)
பிரதிபலன் எதிர்பாராமல் அன்னதானம் செய்யும் தஞ்சாவூர் தம்பையா பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள். கொரோனா காலத்திலும் இவர் தனது தானத்தை நிறுத்தவில்லை. [நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் சார்]
1.7.22
வெள்ளி வீடியோ : கோவில் சிற்பங்கள் எல்லாம் நேரில் நின்றாடக் கண்டேன்
எடுத்த எடுப்பிலேயே சற்றே உயர்ந்த ஸ்தாயியில் டி எம் எஸ் "முருகா நீ வரவேண்டும்.. நான் நினைத்தபோது நீ வரவேண்டும்.." என்று கட்டளையாக வேண்டுகோள் வைக்கும்போதே பாடல் களைகட்டி விடுகிறது.