நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
30.11.22
29.11.22
மொழிபெயர்ப்பு சிறுகதை - நாலேக்காட்டு பிள்ளைமார் - மொழியாக்கம் ஜெயகுமார் சந்திரசேகர்
கொட்டாரத்தில் சங்குண்ணி மலையாளத்தில் எழுதிய ஐதீக மாலையில் இருந்து ஒரு கதை.
28.11.22
27.11.22
26.11.22
25.11.22
வெள்ளி வீடியோ : வெத்தில போட்ட உன் வாய் செவக்கும் கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும்
கே. வீரமணி. இந்தப் பெயரில் இரண்டு பிரபலங்கள் உள்ளனர். நேர்மாறான இயல்புடையவர்கள். ஒருவர் பக்திப் பாடல் புகழ். அடுத்தவர் (இந்து) கடவுள் மறுப்பாளர்.
24.11.22
ஒரே கல்லில் மூன்று மாங்காய்!
தினசரி மதியம் ஒன்றரை மணி டாக் பாஸுக்கும் அவர் சித்திக்கும். உறவுகள் நட்புகள் விஷயத்தில் பாஸ் ஒரு திறமையான பி ஆர் ஓ. போதிய இடைவெளியில் அனைவருடனும் பேசி, நட்பை, உறவுகளைப் பேணுபவர். பாஸுடன் நான் பேச வேண்டுமென்றால் மிஸ்ட் கால் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும்..!! முன்னரே சொல்லியிருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)