ஞாயிறு, 20 ஜூன், 2010

ஞாயிறு - 49

-

11 கருத்துகள்:

  1. அருமை.

    Salvia X superba, Hybrid sage

    'East Friesland' has deep purple flowers on a compact, 18" tall plant. 'Blue Queen' has deep violet flowers, is 24" tall and is heat and drought tolerant.

    Hybrid sage is the best choice for the cold mountain areas when a perennializing species of Salvia is required.

    நன்றி: கூகுள்

    நன்றி எங்கள் ப்ளாக்.

    படத்தை வைத்தே விவரங்களைத் தேடிட்டேனே ஒரு பத்து நிமிடத்தில்:)!

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ஒரே கமென்ட் இருமுறை வெளியாகி விட்டது:)!

    சரிதானா கண்டு பிடித்து ‘copy paste' செய்த தகவல் என்பதையும் உறுதி செய்யுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  4. புகைப்படத்திற்கான நன்றி எங்கள் பிளாக்க்கு. தகவல்களுக்கான நன்றி ராமலக்ஷமி அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பூக்களைக் கோடை காலங்களில் இங்கு நிறையவே காணலாம்.Lavender பூக்கள் போலவும் இருக்கிறதே !
    Lavender வேறு 'Blue Queen' வேறா ?

    பதிலளிநீக்கு
  6. அப்படித்தான் போலுள்ளது ஹேமா. ஏனென்றால் “Rose queen" எனும் வகையும் உள்ளதாம் pink மலர்களுடன்.

    சுட்டி: http://www.ces.ncsu.edu/depts/hort/consumer/factsheets/perennials/images/SalviSu1.htm

    பதிலளிநீக்கு
  7. தந்தையர் தினத்துக்கு பூக்கள் வாழ்த்துக்கள் கூறுகிறதா! இது எனக்கு மிகவும் பிடித்த நிறம்.
    //தந்தை ஆனவர்களுக்கும், ஆகப்போகின்றவர்களுக்கும் எங்கள் தந்தையர்தின வாழ்த்துக்கள்.//
    என்னுடைய வாழ்த்துக்களும் கூட.

    பதிலளிநீக்கு
  8. //இவர்கள் தியாகிகளா?//

    தியாகி என்ற பெயரில் "கேனைகள்" - என்னையும் சேர்த்து ? உலகில் thankless ஜாப் என்றால் அது தந்தையுடையது மட்டும் தான். அம்மா நல்ல உணவு சமைத்தாலே - அம்மா தாங்க்ஸ் என்று சொல்லும் குழைந்தைகள் தந்தையின் உழைப்பையும், தியாகத்தையும் ஏனோ புரிந்துகொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  9. //இவர்களுக்கு இதயம் உண்டு, தலை உண்டு. வாய் உண்டா? //

    கல்யாணம் ஆனவுடனேயே தலை மட்டும்தான் மூளை இல்லை என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்லி இருக்கின்றீர்கள் !!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!