ஞாயிறு, 27 ஜூன், 2010

ஞாயிறு - 50


13 கருத்துகள்:

  1. பட்டை போட்டு இருக்கிறது நம்ம ஊருங்கோ..
    எந்த ஊராய் இருந்தாலும் மரம் தன் குணம் மாறாது தண் நிழலைத் தரும்
    50 க்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. என்ன குளுமை. படங்கள் அருமை.

    சாலை விஸ்தரிப்பென மரங்களில் கை வைக்காமல் இருக்கட்டும் நம் ஊரு அரசு.

    50-க்கு வாழ்த்துக்கள்.

    ஓராண்டு நிறைவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் எங்கள் ப்ளாகுக்கு.
    ''சாலையிலே புளியமரம்
    சமீன்தாரு வச்ச மரம்
    ஏழைகளைக் காக்கும் மரம்
    எல்லோருக்கும் உகந்த மரம்''
    பழைய சினிமாப் பாட்டு.

    பதிலளிநீக்கு
  4. பார்க்கவே குளுகுளுன்னு இருக்கு.இப்பவும் இப்பிடியே வச்சிருக்காங்களா.
    இல்லாட்டிப் பழைய படமா ?

    பதிலளிநீக்கு
  5. புகைப்படம் அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பட்டை போட்ட தேனீ மரங்களும் சாலையே இல்லாத ஹார்ட் ஃ போர்டு மரங்களும் சமீபத்தில் - அதாவது சென்ற மாதம் - எடுக்கப் பட்டவைதான்.

    பதிலளிநீக்கு
  7. ஒத்தையடி பாதையிலே அத்தை மக போகயிலே என்று பாட்டு நினைவுக்கு வருகின்றது ! என்ன என் அத்தை பெண்கள் எல்லோரும் எனக்கு ரொம்ப ரொம்ப பெரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  8. @எங்கள் ப்ளாக்
    பிறந்து ஒரு வருஷம் தான் ஆச்சா!

    லாலி பாப்புடன் நிறைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. படங்கள் அருமை..

    50-க்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்தியவர்களுக்கு எங்கள் நன்றி. படம் பற்றிய விளக்கத்தை கேஜி எழுதியுள்ளார்.
    சாய்ராம் கோபாலன் அவர்களே! எங்கள் ஆசிரியரில் ஒருவர் அத்தை பெண்ணிற்கு வயது அதிகம் என்பதால், அத்தையின் பேத்தியை மணந்து இப்போ இரண்டு பேரன்களுடன் சந்தோஷமாக பொழுதைக் கழித்துக் கொண்டு உள்ளார்.
    கிருஷ்ணமூர்த்தி சார் ரொம்ப நாளா காணோமே என்று நினைத்தோம். அதனாலதான் லாலி பாப்புடன் வந்து வாழ்த்தி இருக்கிறீர்கள் போலும்! நன்றி.
    வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் மீண்டும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!