ஞாயிறு, 3 மே, 2015

ஞாயிறு 304 :: அட! இங்கும் கோஸ்ட்!

                     
                                    

15 கருத்துகள்:

  1. ஒண்ணு தானா? நிறைய இருக்கும்னு நினைச்சேன்.:)

    பதிலளிநீக்கு
  2. பையா அது? குடைனு நினைச்சேன்.:)

    பதிலளிநீக்கு
  3. கோஸ்ட்னு சொன்னதாலே போணியே ஆகலை போல! :)

    பதிலளிநீக்கு
  4. பேண்ட்,புல் ஹேண்ட் சர்ட் கோஸ்ட் ,நானும் பார்த்து பேசணும் ,எங்கே வரணும் ,சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
  5. இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம்! ஹாஹா!

    பதிலளிநீக்கு
  6. அதிகாலையிலோ அந்திமாலையிலோ எடுத்த படம். அய்யோ பாவம் அந்த நிழல் மனிதர்:)!

    பதிலளிநீக்கு
  7. டெரர் கோஸ்ட் கையில் / பையில் வைத்திருப்பது டஸ்ட்பின் வேஸ்ட். இப்பல்லாம் இவிங்க பகலிலேயே நடமாட தொடங்கிட்டாங்களா... சொல்லவே இல்ல...?

    பதிலளிநீக்கு
  8. //அய்யோ பாவம் அந்த நிழல் மனிதர்:)!//

    இந்தப் படத்தை எடுத்ததே அந்த கோஸ்ட்தான்!!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    படத்தை எடுத்ததும் இவர்தான்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. நிழலைப் படமெடுத்து கோஸ்ட் என்று சொல்லலாமா.?

    பதிலளிநீக்கு
  11. இது நிழல்....ஃபோட்டோ எடுத்தவரின் நிழலாகக் கூட இருக்கும்...ஏன்னா இப்படித்தான் நான் ஒரு குரங்க ஃபோட்டோ எடுக்கப் போக அதுல என் நிழலும் அருமையா வர....எனக்கே தோணிச்சு அட ரெண்டு குரங்கு!!!! ஒண்ணு உருவம்....இண்ணுண்ணு கோஸ்ட்!!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!