ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஞாயிறு 180429 : தென்றல் தாலாட்டாத ரோஜா



இந்தப் படங்கள் உத்தரகண்ட் ஸ்வாமிராமா நிறுவன வளாகத்தில் எடுக்கப்பட்டவை.  மகளிர் கல்வி சம்பந்தப்பட்ட ஒரு பயிற்சி முகாமின்போது எடுக்கப்பட்டவை.

**********


இயற்கை மலர்கள் செயற்கைக் செடியிலா?  செயற்கை மலர்கள் இயற்கைக் செடியிலா?  இரண்டுமே இயற்கையா?  அல்லது இரண்டுமே செயற்கையா?



வெயிலில் செடிகள்..   நிழல் மனிதர்கள்...



இன்னும் தென்றல் தாலாட்டத் தொடங்கவில்லை போலும்..   ரோஜா சிரிக்கிறதே...



ஆ...    அங்க மட்டும் இவ்ளோ தண்ணியா!!



பூவும் பூவையும்...




வெண்மலர் விரிப்பு...


இதோ...  எப்டி சிரிச்சு போஸ் கொடுக்கறேன் பாருங்க..   என்னை ஒரு ஃபோட்டோ எடுங்க..

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா எல்லாருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. நேற்று கணினியில் 6 மாறியதும் பதிவு வெளி வந்திருந்தது...இன்று 6 மாறியும் சொல நொடிகள் கடந்து வெளி வந்தது....

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா... நெட் இணைப்பு ரொம்ப ஸ்பீடாகவே கொடுத்திருக்காங்க போல!

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இன்று நான் லேட். இனிதான் காஃபி...

    பதிலளிநீக்கு
  6. பூக்கள் வாவ்!!! பூவையும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. // இயற்கை மலர்கள்!?.......//

    ஆகா...
    காலையிலேயே ஆரம்பித்தாயிற்று..

    பதிலளிநீக்கு
  8. மேலே ரோஜா...கீழே ஏரி.......ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா!!!!

    ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்......ஏரிக்கரைப் பூங்காற்றே (ஏரியின் கீழ் பூவை!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கீதாக்கா காஃபி கஞ்சி ஆத்தலைஅய...இப்பல்லாம் காண்றதே இல்லையே...என்னாச்சு.. இகலப்பை சரியாடுச்சே...உழ வேண்டியய்துதானே....!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. Super Fast!?....//

    துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம் முதல் கமென்ட் வேர்டில் அடித்து வைத்திருக்கிறேன்...அப்புறம் படங்கள் பார்த்து....நெட்டும் ஸ்பீடாதத்தான் இருக்கு...இங்கு பி எஸ் என் எல் வந்துச்சுனா நல்லா வரும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. A: ரோஜா சிரிக்குது!...

    B: ஏன்.... அனுக்கா சிரிக்காதா?...

    பதிலளிநீக்கு
  12. வண்ண வண்ணக் காட்சிகள் அஞ்சு ரூபா.
    வெகு அழகான கவிதையாக மாறிய மலர்கள்.
    இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துளசிதரன், கீதாமா, துரை செல்வராஜு, வெங்கட்.
    வாழ்க வள்முடன்.

    பதிலளிநீக்கு
  13. மனதை மலரச் செய்யும் அழகிய படங்கள்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அழகான மலர்கள். அதை அலுங்காமல் படமெடுத்து வெளியிட்டது மிக அழகு. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லி நம்மை ரசிக்க வைக்கிறது. பூக்களோடு இன்றைய பொழுது நல்லவிதமாக புலரட்டும். அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. பூக்கள் படங்கள் அருமை. சுவாமி ராமாவின் நிறுவனமா? சுவாமி ராமாவின் பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இந்த ஆஸ்ரமத்தின் பின்னணியும் படித்திருக்கிறேன்.

    இப்போதான் இடங்களிலிருந்து, பூக்களுக்கு வந்திருக்கீங்க, 1 வருடத்துக்குப் பிறகு.

    பதிலளிநீக்கு
  16. பூக்கள் கொள்ளை அழகு....அந்தப் பூ தன் பல்லை என்னமா காமிக்குது...அழகு!!!

    வெண் மலர் விரிப்பு அழகு அதே போல நான் மஞ்சள் மலர் விரிப்பு எடுத்து வைச்சுருக்கேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வண்ணவண்ண மலர்கள்.சிரிக்கமட்டுமா செய்கிரது. நம்மையும் ரஸிக்கச் சொல்கிறது. பார்க்கப் பரவசம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. பூக்கள் படங்கள் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. பூக்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது. படங்கள் மலைகளிலிருந்து பள்ளத்தாக்கிற்கு வந்துவிட்டது போலும்....முதல் படத்துப் பூவின் அந்த ரோஸ் நிறம் வசீகரம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. வண்ண மலர்கள் ரசித்தேன் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!