ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

ஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...ஜன்னல் மலரைத் தேடினால்.....


எந்த இடம் என்று விளக்கம் வேண்டுமா என்ன!உங்கள் படத்துடன் கூட செய்யலாம்!அருகிலிருந்து விலகி...


இன்னும் விலகி...இதில் ஒரு முக்கியமான செய்தி உள்ளதாம்!"ஃபோட்டோ எடுக்கறாங்கப்பா...."நெருக்..கமாக எவ்வளவு தண்ணீர்த் தொட்டிகள்...!விழித்தெழுங்கள் இலைகளே..  விடிந்து வெகு நேரமாகி விட்டது..சின்னஞ்சிறிசுகள் ஆட்டம் போடும் இடம்!எவ்வளோ பெரிய....       தண்ணீர்த் தொட்டி....!மேலே உள்ள இரண்டு படங்களும் இந்த இடம்தான்!சும்மா எடுக்கணும்னு தோணுச்சு!


33 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, வெங்கட்ஜி, பானுக்கா,,கீதாக்கா அனைவருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. சரியான நேரத்தில் இணையம் காலை வாரி விட்டது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 3. இப்பத்தான் தில்லில சந்திரகிரகணம் பார்த்துட்டு...சென்னை எபி லேண்டட்...

  முதல் படம் அழகா இருக்கு..இதோ மத்த படம் போறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

  பதிலளிநீக்கு
 5. இன்னிக்குக் கீதாக்கா காபி கஞ்சி ஆத்திட்டு வந்துருவாங்கனு நினைச்சேன்....அக்கா லேண்டட்...!!! ஆனா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 6. சந்திர கிரகணம் நானும் பார்த்தேன். நீங்கள் அங்கு வந்துபோன சுவட்டையும் பார்த்தேன். அதே போல "முதல்" விஷயங்களிலும்!

  பதிலளிநீக்கு
 7. வாங்க கீதா அக்கா.. காலை வணக்கம்! பேத்தி ஊருக்குப் போயாச்சா? நாளை மறுநாளோ?

  பதிலளிநீக்கு
 8. படங்கள் நன்றாக இருக்கு......அத்தனை பெரிய பில்டிங்கிற்கு இத்தனை தண்ணீர்த் தொட்டிகள் இல்லைனா அப்புறம் எப்படி சமாளிக்க முடியும்..அதுவும் தங்கும் விடுதி என்றால்..இல்லையா ஸ்ரீராம்...மலைகளிலும் வேறு விதமாகத் தண்ணீர்க் கஷ்டம் உண்டு..ஆறுகள், ஏரிகள் நிறைய இருந்தாலும் கூட....ஏற்ற இறக்கங்கள் என்பதால் தண்ணீர் பைப்புகள் வழி கொண்டு வருவது என்பது மிக மிகக் கடினம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 9. // அதுவும் தங்கும் விடுதி என்றால்..இல்லையா ஸ்ரீராம்...//

  புரியுது... அதை கவனிக்க வைக்கத்தானே அப்படித் தலைப்பு!! (ஷ்... அப்பாடி...!)

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம் வெங்கட். நன்றி.

  பதிலளிநீக்கு
 11. "முதல்" விஷயங்களிலும்!//

  ஹா ஹா ஹா ஹா ஹா...அது துளசிதான் ராத்திரி பதில் அனுப்பியிருந்திருக்கார்...... நான் தூங்கிட்டேன்...இப்பத்தான் பார்த்தேன்...அப்புறம் தான் வாசிச்சு அந்த பதிலே ஓகேனு ரெண்டுபேருக்கும் சேர்த்துக் கொடுத்துட்டேன்....ஹிஹிஹிஹி...துளசி ராக்கோழி...எபி பதிவு பெட்டிக்குப் போனதும் தான் அவர் கமென்ட் வரும் ...

  கீதா

  பதிலளிநீக்கு
 12. புரியுது... அதை கவனிக்க வைக்கத்தானே அப்படித் தலைப்பு!! (ஷ்... அப்பாடி...!)//

  ஹா ஹா ஹா ஹா...அப்ப நாங்க கவனிச்சுட்டோம்ல....கவனிச்சுருவோம்ல...ஸ்ரீராம் சந்தோஷம் தலைப்பு வெற்றி வெற்றி!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 13. விழித்தெழுங்கள் இலைகளே.. விடிந்து வெகு நேரமாகி விட்டது..// ஹா ஹா ஹா அதானே நாங்கலாம் விசிட் அடிக்கறோம்ல...எங்களை வரவேற்க வேண்டாமோ?!!!! கமென்ட் சூப்பர் ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 14. / கமென்ட் சூப்பர் ஸ்ரீராம்..//

  நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 15. சாதாரண, இலக்கில்லாமல் எடுக்கும் படங்களை உங்கள் தலைப்பு, கமென்ட் மூலமாக ஸ்பெஷலாக்கிவிடுகிறீர்கள் ஶ்ரீராம். நல்ல திறமை எழுத்தில்.

  பதிலளிநீக்கு
 16. சாதாரண, இலக்கில்லாமல் எடுக்கும் படங்களை உங்கள் தலைப்பு, கமென்ட் மூலமாக ஸ்பெஷலாக்கிவிடுகிறீர்கள் ஶ்ரீராம். நல்ல திறமை எழுத்தில்.//

  ஆமாம் நெல்லை உங்கள் கருத்தை அபப்டியே வழி மொழிகிறேன். நானும் சொல்ல நினைச்சேன்...எந்தப் படத்தையும் ஸ்ரீராமின் கமென்ட் முன்னெடுத்துக் காட்டிவிடுகிறது என்று..

  உ ம் அந்தத் தண்ணீர்த் தொட்டி.....இலைகளுக்கான் கமென்ட்...இல்லை என்றால் சும்மா கடந்து சென்றிருப்போம்....நிச்சயமாக...

  கீதா

  பதிலளிநீக்கு
 17. பாராட்டுகள். போகிற போக்கில் எடுத்த படங்கள் போன்று இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 18. ஜன்னலில் மலரைத் தேடினால் -
  பின்னல் ஜடையில்..... அதோ!..

  பதிலளிநீக்கு
 19. முன்பு பார்த்த போது நிறைய மலைகள், பனி சூழ் இடங்கள் பார்த்த நினைவு. இம்முறை கட்டிடங்கள் அதிகமாகத் தெரிகிறதே. நானும் வந்து மாதமாயிற்றே அதனால் இருக்கலாம். பயணித்தவர்கள் காங்க்டாக் ஊருக்குள் வந்துவிட்டார்கள் போலும். இப்படங்கள் மூலம் ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 20. துரை சார்... என் புரிதலில் தவறா? ஜன்னலில் ஏன் பெண்ணை (மலரைத்) தேடுகிறீர்கள்? பின்னலில் மலர் சூடிய தையல் எங்கே?

  பதிலளிநீக்கு
 21. ஜன்னலில் மலரைத்தேடினால் நல்லா இருக்கிறது தலைப்பு.

  கட்டிடங்கள் இயற்கையின் அழகை கெடுக்கிறது ஆனால் என்ன செய்வது சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு தங்க இடம் வேண்டும்
  அங்க்குள்ளவர்களுக்கு வாழ பணம் வேண்டும் என்ன செய்வது!.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  அழகான படங்கள். அதற்கேற்ற தலைப்புகள். காட்சிகளை ரசித்தேன்.
  சும்மா எடுத்த படம் கூட சுகமாக இயற்கையை ரசிக்க வைக்கிறது... அருமை.பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 23. ஜன்னலில் மலரைத் தேடினால்
  பின்னலும் ஜடையுமாய்... அதோ...

  கோயிலுக்காம்!...
  எடு... சைக்கிளை!..

  சைக்கிளா!?... - அது
  பஞ்சராகி.... நாலு நாள்!..

  பதிலளிநீக்கு
 24. சிக்கிம் பெண்கள் அழகா இருப்பாங்களாமே. அதை போடலியே.
  ஜன்னலில் நின்று தவம் செய்திருந்தால் பெண்மலர் வந்திருக்கும். ஸ்ரீராம். படங்களைவிட காப்ஷன் அற்புதம் அவங்க ஊர்ல தண்ணீர்க் கொட்டிக் கிடக்கு. டாங்கும் பெர்சிசா இருக்கு.ஹ்ம்ம்.
  கீத யூ வெண்ட் டு டெல்லி. சொல்லவே இல்லையே.
  பௌரணமி அன்னிக்கு இல்லையோ கிரஹணம்.


  பதிலளிநீக்கு
 25. அத்துனையும் அருமையான படங்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 26. படங்கள் பிற்காலத்தில் நினைவுகளை மீட்க உதவும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!