சனி, 13 ஏப்ரல், 2019

மரணத்திலும் மானம் காத்தவர்.


மரணத்திலும் மானம் காத்தவர்



18 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    இன்று ஒரு செய்திதானோ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீயணைப்பு வீரர் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டார்! ராயல் சல்யூட்! அவருக்கு! நல்ல மனம் கொண்ட அவர் மற்றும் அவர் குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவோம்! மாபெரும் மனமும் சிந்தையும் கொண்ட மாமனிதர்!

      கீதா

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம்.

    நல்ல மனம் வாழ்க.

    பதிலளிநீக்கு
  3. அந்த தீயணைப்பு வீரரின் உயர்வான குணம் வளர்ப்பு முறையின் அடிப்படையில் பிறக்கிறது. அவருக்கு ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
  4. தீயணைப்பு வீர்ரின் மனிதாபிமானம் போற்றுதலுக்கு உரியது. பொதுவாக ஆபத்துதவிகளான தீயணைப்பு வீர்ர்களை சமூகம் கண்டுகொள்வதில்லை

    பதிலளிநீக்கு
  5. தீயணைப்பு வீரரின் செயல் போற்றத் தக்கது... அந்தப் பெண்ணின் ஆன்மா அவரை மனதார வாழ்த்தும்....

    பதிலளிநீக்கு
  6. தாய்மைக்கு, அந்த மாவீரர் செய்த செயலுக்கு வணங்குகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. இப்படிப்பட்ட உயர்வான மனிதர்கள் வாழும் இடத்தில் தான் பொள்ளாச்சி மிருகங்களும் வாழ்கின்றன....
    இந்த பதிவை படித்தவுடன் ஏனோ பொள்ளாச்சி நாய்கள் தான் நியாபகத்துக்கு வந்தன

    பதிலளிநீக்கு
  8. இவரைப்போன்றோரால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவரது சேவையை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  9. //இறந்து போன ஒரு பெண்ணின் கௌரவம் சற்றும் இழிவு படாத வண்ணம் காப்பாற்றிய அந்த உன்னதமான மனிதருக்கு என் தலை தாழ்த்தி, இருகரம் கூப்பி வணக்கங்களையும், மரியாதையையும் செலுத்தியே ஆக வேண்டும்.//

    உண்மை. அந்த நல்ல மனிதர் வாழ்க! இது போன்ற செய்திகளிய கொட்டை எழுத்தில் மேலும் மேலும் பகிர்ந்தால் நல்லது. அந்த தீயணைப்பு வீரரின் பெயர் விவரம் அவரின் தாய் பற்றி எல்லாம் விவரம் சேகரித்து போட வேண்டும் பத்திரிக்கை செய்தியாளர்கள்.

    இது போல வெள்ளம், புயல், மழை, நெருப்பினால் ஏற்படும் அபயாங்களில் இருந்து தங்கள் உயிரைப் பற்றி நினைக்காமல் மற்றவர்களை விரைந்து காப்பாற்றும் அவர்களுக்கு நிறைய உதவிகள், வசதிகள் செய்து தர வேண்டும் இந்த அரசாங்கம். மக்கள் அவர்கள் தியாகத்தை பாராட்ட வேண்டும்.

    நல்ல செய்திக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. உயர் பண்பும் உதவும் நல்ல மனமும் கொண்ட அந்த மாமனிதரைப் போற்றி வணங்குகிறேன்.

    தகவலைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஏற்கனவே படிச்ச தகவல்தான்..

    உங்க இன்பாக்சுக்கு ஒரு பாசிட்டிவ் செய்தி அனுப்பி இருக்கேன் பாருங்க

    பதிலளிநீக்கு
  12. தன்னுயிரே ஆபத்தில் இருக்கும் போதும், இறந்து போன ஒரு பெண்ணின் கௌரவம் சற்றும் இழிவு படாத வண்ணம் காப்பாற்றிய அந்த உன்னதமான மனிதருக்கு நம் தலை தாழ்த்தி, இருகரம் கூப்பி வணக்கங்களையும், மரியாதையையும் செலுத்தியே ஆக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பெண்ணின் ஆன்மா தவித்திருக்கும். பெறாத தந்தையாக இந்த வீரர்
      மானம் காத்தார்.மனம் நிறை வாழ்த்துகள்.அவர் குடும்பம் தழைக்கட்டும்.

      நீக்கு
  13. மிகுந்த வருத்தம் அளிக்கிறது நிகழ்ந்த விபத்து. வீரரின் செயல் வணக்கத்துக்குரியது.

    பதிலளிநீக்கு
  14. இது எப்படி என் கண்ணில் படாமல் போனது என்றே தெரியவில்லை! அருமையான செய்தி! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!