ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஞாயிறு : பச்சை மரம் உச்சியிலே ஒத்தை மரமா...



ஷில்லாங் சாலை கொஞ்சம் நீளம்தான் ....















பச்சை மரம் உச்சியிலே  ஒத்தை மரமா...

சாலை  நன்றாக இருக்கு

 மூங்கில் காடுகளை அழித்து சாலை.. ...

பிடிவாதமாகத் துளிர்க்கும் மூங்கில்

பகலிலேயே  தனியாக வர பயம்

மர  உச்சி frame க்குள் வரவில்லை

அந்தக் கார்க்காரரும் நம்மை மாதிரியே பயந்தவர் போலும்
கூடவே தொடர்கிறார்

ஓங்கி வளர்ந்த கம்பத்தினும் உயர்ந்த வாழை 

தாவர ஆராய்ச்சி

என்னதான் மாய்ந்து மாய்ந்து விளம்பரம் செய்தாலும்
வாங்கி உபயோகிப்போர் இல்லை  எல்லாம் மூங்கிலும் தகரமும்தான் 


இந்த டவர் தாண்டிட்டா அப்புறம் கொஞ்ச தூரம் தான் ..
எதற்கு ?

47 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்

    தலைப்பு சூப்பரா இருக்கிறதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். தலைப்பு- கே ஜி எஸ் கிட்ட சொல்லிடறேன்.

      நீக்கு
  2. படங்கள் அழகு. படங்களுக்குத் தந்திருக்கும் வாசகங்களும். தொடரட்டும் உலா.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா, கீதா மற்றும் நல்லிதயங்கள் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உங்களுக்கும் மற்றும் இனி வரப்போகும் அணைத்து நண்பர்களுக்கும் நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. அனைவருக்கும் வணக்கமும், நல்வரவும் சொல்லிக்கிறேன். முக்கியமாய் நான் வந்தாலும் வராவிட்டாலும் மறக்காமல் நினைக்கும் துரைக்கு!

      நீக்கு
    3. உண்மையில் இங்கே திகழ்வது
      பெரும் பந்தத் தொடர்...

      ஏழேழு பிறவியாய்த் தமிழுடன்
      தொடர்வது...

      வாழ்க நலம்...

      நீக்கு
    4. //மறக்காமல் நினைக்கும் துரைக்கு!// -கீசா மேடம்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. வெளிப்படையாச் சொன்னாத்தான் அன்பு புரியும் என்பதை நீங்களுமா சொல்றீங்க? அநியாயமில்லையோ இது?

      நீக்கு
  4. மாய்ந்து மாய்ந்து விளம்பரம்......// ஹா ஹா ஹா ஹா

    சூப்பர் கேப்ஷன்!! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பசுமையான படங்கள் கண்ணிற்குக் குளிர்ச்சியாக அழகாக இருக்கின்றன!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. முதல் இரண்டு படங்களை விட மற்றப் படங்கள் அருமை! தலைப்புக்களும் ஸ்ரீராம் கொடுக்கலையா? கேஜிஎஸ்ஸே கொடுத்திருக்காரா? ரசனையோடத் தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... எப்பவும் ஒன்றிரண்டு படங்களிலாவது என் கைவண்ணம் இருக்கும். இந்த முறை அதுவும் இல்லை!

      நீக்கு
  7. ஷில்லாங் குளிருக்கு மூங்கிலும் தகரமும் தான் நல்லா இருக்கும் போல! அதான் சிமென்ட் செல்லுபடி ஆகலை. நம் பக்க மலைப்பிரதேசங்கள் கான்க்ரீட் காடு ஆக மாறி வருகின்றன! :(

    பதிலளிநீக்கு
  8. சாலையோரக் காட்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். சாலை நன்றாக இருக்கிறது ஆனால் அதற்காக மூங்கில் காடுகளை பலி கொடுத்துதான் ஆக வேண்டும் என்பதுதான் சற்று வருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா. உண்மை.

      நீக்கு
    2. அதே அதே பானுக்கா இதை காலையில் சொல்ல நினைத்து அப்புறம் வர முடியாமல் போனது. மூங்கில் காட்டில் காற்று வீசினால்செமையா சவுன்ட் வரும்.

      கீதா

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. ஷில்லாங் பகுதி பச்சையும் மலையுமாக ஆச்சரியப்படுத்துகிறதே. இன்னும் கொஞ்சம் இயற்கை நாட்டின் வடகிழக்கில்மட்டும்தான் மிச்சமிருக்கிறது போலும். ரியல் எஸ்டேட் பூதங்களுக்கு அங்கே செல்ல விசா கொடுக்கக்கூடாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா அங்கு யாரும் போக மாட்டாங்க. அங்கு டெக் கம்பெனிஸ் எதுவும் கிடையாதே!!! மக்கள் போனாத்தானே ரி எ எல்லாம் படை எடுக்கும்.

      கீதா

      நீக்கு
  12. சாலைக்காட்சிகள் அழகு.
    படங்களும் ரசிக்க வைக்கும் வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    படங்களும், அதற்கு தகுந்த மாதிரி வாசகங்களும் அருமை. சாலையோர இயற்கை வனப்புக்கள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது".பச்சை மரம்
    ஒத்தை மரம்" படத்திற்கு பொருத்தமான வாசகம் மிக ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. //தாவர ஆராய்ச்சி// - எங்கே தாவற ஆராய்ச்சி?

    படங்கள் எப்போதும்போல் நல்லா இருக்கு. வசனம் அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. ஏஞ்சல்,
    உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துகள்!

    Happy Easter!

    பதிலளிநீக்கு
  16. மகானின் மீள்வருகை தின வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  17. மூங்கிலையே வைத்துக் கொண்டிருக்கலாம், அழித்திருக்க வேண்டாம் என்று சொல்ல வருகிறீர்களா?..
    அதுவும் சரித்தான். :))

    பதிலளிநீக்கு
  18. ஏஞ்சல் அதிரா எல்லாம் நாளையிலிருந்துதான் வருவாங்கனு நினைக்கிறேன். ஏஞ்சல் ஈஸ்டர் சர்ச்சில் பிஸி. பூஸார் ஹாலிடே மூடில் புலியூர் பூஸானந்தாவாக ஒரு வேளை காசிக்கே போயிட்டாங்களோ என்னவோ!!! ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இனி படங்கள் தொடர வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன் இருந்தாலும் எத்தனை தான் மரங்களையும் சாலைகளையும் ரசிக்க முடியும்

    பதிலளிநீக்கு
  20. இதே பசுமை நிலைத்திருக்க வேண்டும். படங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  21. படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. ஷில்லாங்க் எல்லாம் செல்லும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. இப்படிப் படங்களின் மூலம் பயணிப்பதுதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!