காலை எழுந்தவுடன் காமெரா ....
பின்னர் வெளிச்சத்தில் எதிர்வீடு
அப்புறம் ஒரு பனோரமா
மேலும் ஒன்று
சாலை எதுவரை போகும்? போன வண்டிகள் திரும்பி அதே வழியில் வந்ததால் வேறு வழியில்லை என்று தோன்றியது.
மழை வருகிற மாதிரி இருக்கே?
நாம் மட்டும்தான் பின் தங்கிவிட்டோமா?
சரி தான்...தலைக்காவேரி????
சரி, சாப்பிட்டுக் கிளம்பற வழியைப் பார்ப்போமா?
வானுயரம்!
ஊஹூம் அங்கேயும் எடுக்க மாட்டேங்குது.
நானும் அங்கேயே வந்துடறேன்.
=============================================
விடுமுறைதின பொழுதுபோக்கு :
இரண்டு கேள்விகள்
==============================================
பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
வாழ்க நலம்!
நீக்குஅருமையான குறள். எதுவுமே அந்த லிமிட் தாண்டினால் கெடுதலை உண்டாக்கும். எத்தனையோ விஷயங்களில் இந்தக் குறளின் கருத்தைப் பொருத்திப் பார்க்கலாம்.
நீக்குஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.... இந்தக் குறளின் ஒரு பொருளோ
முக்கியமாய் உங்களுக்கு நெ.த. ஸ்வீட் சாப்பிடுவதைக் குறைங்க! :))))))
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்.
நீக்குபடங்கள் நன்று ஜி
பதிலளிநீக்குநன்றி கி ஜி !
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் இனிதாக அமையட்டும்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் நெல்லை... வாங்க..
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். இனி வரும் நாட்கள் கொரோனா இல்லாத நாட்களாக அமையவும் வாழ்த்துகள். சீனா மருந்து கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கின்றனர். அது விரைவில் உலகச் சந்தைக்கு வந்து மக்களை இதன் தாக்கத்தில் இருந்து மீட்கப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி. வணக்கம், நல்வரவு.
நீக்குசீனா முதலில் மருந்தைத்தான் கண்டுபிடித்ததோ என்னவோ...!!!
இன்னிக்குத் தான் செய்தியே வந்திருக்கு. 125 நபர்களுக்குக் கொடுத்துப் பார்த்ததில் குணம் என்றும் சொல்கின்றனர்.
நீக்குfor the second riddle the answer is Teapot!
பதிலளிநீக்குwhat about this one? It is the right answer! Isn't it?
நீக்குகரெக்ட்
நீக்குநேற்று என்பது தொடர்கதையாச்சே! அது எப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.
பதிலளிநீக்குஅப்படியா? அப்போ நாளை என்பது?
நீக்குஹி ஹி ! சரியான விடை இல்லை.
நீக்குஇன்றும் "நேற்று" என்பது உண்டு. நாளையும் "நேற்று" என்பது உண்டு. அப்போ அது தொடர் இல்லையா?
நீக்குமறுபடி போய்ப் பார்த்ததும் தான் புரிந்தது. அகராதியில் என்பது தான் சரி! இப்படி ஒரு ம.ம.வாக இருந்திருக்கேனே! :)))))))
நீக்கு:))))
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு எனில் தங்குமிடம் அதை விட அழகு. பனோரமாப் படங்கள் மனதைக் கவர்ந்தன. அடுத்த வாரம் தலைக்காவிரிப் படம் வருமா?
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய ஞாயிறுக்கான் வணக்கம்.
நீக்குநல்ல நாளாக அமைய வாழ்த்துகள்.
பச்சைப் பசேல் படங்களும், மழையும், கொடுத்த தலைப்புகளும் மிக அருமை.
// அடுத்த வாரம் தலைக்காவிரிப் படம் வருமா? //
நீக்குதலைவரைத்தான் கேட்கணும்!
வாங்க வல்லிம்மா... இனிய வணக்கம்.
நீக்குபாராட்டுகளுக்கு நன்றி.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய பிரார்த்தனைக்கு நன்றி கமலா அக்கா. வணக்கம். வாங்க...
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குபுதிர் - 1: Dictionary-இல்.
கரெக்டு !
நீக்குபுதிர் - 2 : Teapot!
பதிலளிநீக்குஃபில்ட் வித் டீ என்பது கண்டுபிடிக்க உதவியது.
ரைட்டு!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇங்கு வந்த/வரும் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
படங்கள் அனைத்தும் அழகாக பசுமையில் குளித்து சிலிர்பூட்டியபடி இருக்கின்றன. தலைப்பு நன்றாக உள்ளது. ஒவ்வொரு படங்களுக்கும் பொருத்தமான வாசகங்கள். ரசித்தேன்.
"காலை எழுந்தவுடன் படிப்பு" என்ற பராதியாரின் பாடலை முதல் வாசகம் நினைவுபடுத்தியது.
பனோரமா படங்களும் நிறைவாக இருந்தன. மழை தரும் மேகங்கள் படம், அழகான ஜாடியுடன் கூடிய அந்த குறுமரம், சங்கு பூ, அனைத்துமே அழகு.
தலைக்காவிரிக்கு செல்லும் முன் பிரேக் பாஸ்ட் முடித்து விடுவது சிறப்புத்தானே. .! அதற்கு ஏன் இவ்வளவு அலுப்பு? ஒருவேளை இயற்கை காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சி. அதுவே போதுமென்ற எண்ணமோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅருமையான படங்கள்
பதிலளிநீக்குநன்றி எல்கே.
நீக்குஎங்கெல்லாமோ பயணித்ட்க்ஹு இருக்கிறோல்ம் தலைக்காவிரி கண்டதில்லை
பதிலளிநீக்குஇங்கே வருகிறதா பார்ப்போம்!
நீக்குபனோரமாப் படங்களும் அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபச்சை குழந்தைக்கு வெள்ளை போர்வை ...
பதிலளிநீக்குஅழகிய காட்சிகள் ...ரசித்தேன்
நல்ல கற்பனை! நன்றி.
நீக்கு1. English dictionary.
பதிலளிநீக்கு2.
தமிழ் அகராதியிலும் அதே, அதே!
நீக்குஇந்த அழகை
பதிலளிநீக்குஎந்த விழியில் கொண்டு செல்வோமோ!..
பசுமை நிறைந்த நினைவுகளே!
நீக்குபடங்கள் பார்த்தேன். தலைப்பில் மட்டுமே தலைக்காவிரி.
பதிலளிநீக்குஆம்!
நீக்குபனோரமாப் படங்கள் அழகு.
பதிலளிநீக்குமழை இறங்கும் படம் அழகு. இயற்கையை ரசிக்க ஏற்ற இடம்.
நன்றி.
நீக்குபடங்கள் கண்ணுக்கும்,மனதுக்கும் விருந்து.
பதிலளிநீக்குஅனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் .
நன்றி.
நீக்கு